Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, August 17, 2024

பத்மஸ்ரீ 2024


பர்பதி பருவா இந்தியாவின் முதல் பெண் யானை மஹவுட் (பாகன்) அசாம்

சாமி முர்மு பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜார்கண்ட்

சங்க் தங்கி மா சமூகசேவகர் மிசோரம்

ஜாகேஷ்வர் யாதவ் பழங்குடி நல பணியாளர் சத்தீஸ்கர்

குர்விந்தர் சிங் சமூக சேவகர் ஹரியாணா

சத்தியநாராயணா பெளேரி நெல் விவசாயி கேரளா

துகு மாஜி பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர் மேற்குவங்கம்

கே.செல்லம்மாள் இயற்கை விவசாயி அந்தமான்

ஹேம்சந்த் மஞ்சி மருத்துவ பயிற்சியாளர் சத்தீஸ்கர்

யானுங் ஜமோலெசோ மூலிகை மருத்துவ நிபுணர் அருணாச்சல பிரதேசம்

சோமண்ணா பழங்குடி நல பணியாளர் மைசூர் கர்நாடகா

சர்பேஸ்வர் பாசுமதி பழங்குடி விவசாயி அசாம்

பிரேமா தன் ராஜ் சமூக சேவகர் கர்நாடகா

உதய் விஸ்வநாத்தேஷ்பாண்டே சர்வதேச மல்லர் கம்ப பயற்சியாளர் மகாராஷ்டிரா

யாஸ்டி மனேஷா இந்தாலியா நுண்ணுயிரியல் நிபுணர்

குஜராத்

சாந்தி தேவி பாஸ்வான் சிவன் பாஸ்வான் கோட்னா ஓவியர்கள் பீகார்

ரத்தன் கஹர் நாட்டுப்புற பாடகர் மேற்குவங்காளம்

அசோக் குமார் பிஸ்வாஸ் திக்குலி ஒவியர் பீகார்

பாலகிருஷ்ணன் சதானம் கதகளி நடன கலைஞர் கேரளா

டி.உமாமகேஸ்வரி ஹரிகதா விரிவுரையாளர் ஆந்திரா

கோபிநாத் ஸ்வைன் கிருஷ்ணலீலா பாடகர் ஒடிசா

ஸ்மிருதி ரேகா சக்மா சக்மாலோயின் லூம் சால்வை நெசவாளர் திரிபுரா

ஓம்பிரகாஷ் சர்மா மேக்நாடக கலைஞர் மத்திய பிரதேசம்

இ.பி.நாராயணன் தய்யம்நாட்டுப்புற நடன கலைஞர் கண்ணூர்- கேரளா

பகவத்பதன். சப்தா நிருத்யா நாட்டுப்புற நடன நிபுணர் ஒடிசா

சனாதன் ருத்ரபால் புகழ் பெற்ற சிற்பி மேற்கு வங்கம்

எம்.பத்திரப்பள் வள்ளி ஒயில் கும்பி நாட்டுப்புற நடன கலைஞர் கோவை - தமிழ்நாடு

ஜோர்டான் லெப்சா மூங்கில் கைவினைஞர் சிக்கம்

மச்சி ஹான் சாசா உக்ருலில் இருந்து லாங்பி பாட்டர் மணிப்பூர்

காடம் சம்மையா நாடக கலைஞர் தெலுங்கானா

ஜான்சிலால் பெஹ்ருபியா கலைஞர் ராஜஸ்தான்

தாசரி கொண்டப்பா 3ம் தலைமுறை புர்ரா வீணை வாசிப்பவர் தெலுங்கானா

பாபுராம் யாதவ் பித்தளை மரோரி கைவினைகலைஞர் தெலுங்கானா

சந்திரசூத்ரதர். 3ம் தலைமுறை சாவ் முகமூடி தயாரிப்பாளர் மேற்குவங்கம்

ஜோஷ்னா சின்னப்பா விளையாட்டு - தமிழ்நாடு

ஜோடி குருஸ் இலக்கியம் மற்றும் கல்வி தமிழ்நாடு

ஜி.நாச்சியார் மருத்துவம் - தமிழ்நாடு

சேசம்பட்டி டி.சிவலிங்கம் கலை - தமிழ்நாடு