151. தீப்பெட்டி
.................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
- வோல்டோ
- லேண்ட்
டார்ம்
- வோல்டோ
- லினஸ் பாலிங்
152. குரோனோ
மீட்டரை கண்டுபிடித்தவர்?
- ஜான்
ஹாரிஸன்
- பெஞ்சமின் பிராங்கிளின்
- டிமிட்ரி இவநோஸ்கி
- ஹென்றி பெக்கூரல்
153. உலகம்
உருண்டை வடிவம் கொண்டது என்று முதன் முதலில் நிரூபித்த தத்துவஞானி?
- அரிஸ்டாட்டில்
- பிளேட்டோ
- ஹான் ஃபெய்ஸி
- சாக்கிரட்டீசு
154. கைரேகையை
பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
- எட்வர்ட்
ஹென்றி
- கிரேலில் பிராட்சா
- ஜோசப் லிஸ்டர்
- பாண்டிங்
155. AK - 47
துப்பாக்கியை கண்டுபிடித்தவர் எந்த நாட்டை சார்ந்தவர்?
- கால்ஸ்நிகோவ்
- ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்
- சார்லஸ் பாப்பேஜ்
- இராபர்ட் ஹூக்
156. தொலைபேசி
..................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
- தாமஸ் ஆல்வா எடிசன்
- அலெக்சாண்டர்
கிராகாம் பெல்
- ஜேம்ஸ் வாட்
- சார்லஸ் டார்வின்
157. வாலஸ் எச்.
கரோதர்ஸ் கீழ்க்கண்டவற்றுள் எந்த இழைமங்களை உருவாக்கினார்?
- பிளான்னல்
- நைலான்
- பருத்தி
- பட்டு
158. பெல்ஜியம்
நாட்டின் வேதியியல் விஞ்ஞானி ஜன் பபிஸ்தா வன் ஹெல்மோன்த் கண்டுபிடித்த வாயு?
- ஹைட்ரஜன்
- கார்பன்
டை ஆக்சைடு
- நைட்ரஜன்
- ஆக்சிஜன்
159. எலெக்ட்ரானில்
எதிர்மின் சுமையை ( ELECTRONEGATIVITY ) கண்டுபிடித்தவர்?
- பெஞ்சமின் பிராங்கிளின்
- லிக்னோஸ்
- லினஸ்
பாலிங்
- ராண்ட்ஜன்
160. ஆன்டிசெப்டிக்
அறுவை சிகிச்சை முறையைக் கண்டறிந்தவர்?
- ஜோசப்
லிஸ்டர்
- லூயி பாஸ்டியர்
- டார்வின்
- இராபர்ட் கோச்
Tags:
கண்டுபிடிப்புகள்