GK கண்டுபிடிப்புகள் - 14

131. ஜிப்பை கண்டுபிடித்தவர்?

  •   ஜே.ஜட்சன்
  •   லூயி பாஸ்டர்
  •   சபீன்
  •   கோப்பர்னிக்ஸ்

132. ஸ்கர்வி நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர்?

  •   கெப்ளர்
  •   ஜேம்ஸ் லிண்ட்
  •   பிரான்ட்
  •   ஜி.பிரான்ட்

133. பாஸ்பரஸ் தீக்குச்சியை கண்டுபிடித்தவர்?

  •   டிபரன்ஸ்
  •   சார்லஸ்
  •   வில்கின்சன்
  •   லினஸ் பாலிங்

134. லேசரை கண்டுபிடித்தவர்?

  •   டி. எச். மெய்மா
  •   கோபர்நிகஸ்
  •   லினஸ் பாலிங்
  •   ஜோசப் லிஸ்டர்

135. நீர் சக்தியினால் செய்யக்கூடிய இயந்திரமான நூற்பு ப்ரேமை கண்டுபிடித்தவர்?

  •   வோல்டோ
  •   லூயி பிரெயில்
  •   ஹம்ப்ரி டேவி
  •   ரிச்சார்ட் ஆர்க்ரைட்

136. நவீன ரக ஹெலிகாப்டரை உருவாக்கியவர்?

  •   லேண்ட் டார்ம்
  •   ஹென்றி பெக்கூரல்
  •   விகார்ஸ்கி
  •   மைக்கேல் ஃபாரடே

137. டூத் பிரஷ் ...................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?

  •   வில்லியம் அட்டிஸ்
  •   லாசன்
  •   ஜோசப் லிஸ்டர்
  •   ராண்ட்ஜன்

138. நவீன ஷேவிங் பிளேடை கண்டுபிடித்தவர்?

  •   ஹர்கிரிவ்ஸ்
  •   கில்லெட்
  •   ஸ்டார்லி
  •   ஜேம்ஸ் தேவார்

139. சுரங்கத்தில் தீ விபத்தை தடுக்க, வசதியான பாதுகாப்பான விளக்கை கண்டுபிடித்தவர்?

  •   லூயி பிரெயில்
  •   ஆட்டோவான் கரீக்
  •   விகார்ஸ்கி
  •   ஹம்ப்ரி டேவி

140. ஆரம்ப கால இருசக்கர மிதிவண்டியை கண்டுபிடித்தவர்?

  •   ஹென்றி காவெண்டிஷ்
  •   சாவர்பிரன்
  •   சார்லஸ்
  •   யேல் லிப்மன்

Previous Post Next Post