Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 8, 2024

GK கண்டுபிடிப்புகள் - 10

91. முதன் முதலில் செயற்கைக் கற்பூரம் தயாரிக்கும் முறையை கண்டறிந்தவர்?

  •   புரோக்கெட்
  •   லினஸ் பாலிங்
  •   கேம்ப்பர்
  •   ஜோசப் லிஸ்டர்

92. கதிர்வீச்சை அளக்கிற அளப்பானைக் கண்டுபிடித்தவர்?

  •   லூயி பிரெயில்
  •   ஹான்ஸ் கெய்சர்
  •   ராண்ட்ஜன்
  •   லிக்னோஸ்

93. அதிகமான அளவில் கனிமங்களைக் கண்டுபிடித்தவர்?

  •   ஹம்ப்ரி டேவி
  •   எர்னஸ்ட் ஸ்விங்டன்
  •   நிக்கோலா டெஸ்டா
  •   ஜேம்ஸ் தேவார்

94. போட்டோகிராபியை கண்டுபிடித்தவர்?

  •   ஜான் கார்பட்
  •   டிமிட்ரி இவநோஸ்கி
  •   சாட்விக்
  •   ஜான் ஹாரிஸன்

95. சினிமாவை கண்டுபிடித்தவர்?

  •   ப்ராக்ஸ்
  •   பெக்குவோரால்
  •   ஜான் டாய்ட் டன்லப்
  •   நிகோலஸ் லுமியர்

96. சதுர, முக்கோண, உருண்டை வடிவங்களின் பரப்பைக் கண்டறிந்தவர்?

  •   நிகோலஸ் லுமியர்
  •   ஆரியபட்டர்
  •   ஹம்ப்ரி டேவி
  •   வில்லியம் போயிங்

97. புகைப்படத்தை தாளில் பதிவு செய்யும் முறையை கண்டுபிடித்தவர்?

  •   பால் கார்னு
  •   லூயி டாகர்
  •   வில்லியம் டால்பெட்
  •   மேரி கியூரி

98. நாடாக்களின் ஒலியைப் பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?

  •   பெக்கொரல்
  •   போல்சன்
  •   பிளமிங்
  •   ஆம்பியர்

99. ராக்கெட் எரிபொருள் குறித்த கோட்பாட்டினை முதலில் உருவாக்கியவர்?

  •   ஸ்யால் காவ்ஸ்கி
  •   பெக்குவோரல்
  •   வில்லியம் போயிங்
  •   கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்

100. அதிக வேகமாய் செல்லக்கூடிய படகை கண்டுபிடித்தவர்?

  •   நிகோலஸ் லுமியர்
  •   ஜி.பிரான்ட்
  •   பார் லானின்
  •   எர்னல்ட் ரூதர்போர்டு

No comments:

Post a Comment