51. கால்வனோ
மீட்டரை கண்டுபிடித்தவர்?
- ஆண்ட்ரி
மேரி ஆம்பியர்
- கார்ல் பென்ஸ்
- ராபர்ட்கோச்
- ஜோசப் லிஸ்டர்
52. புற ஊதாக் கதிர்கள் ( Ultra - Violet Rays ) கண்டுபிடித்தவர்?
- மேரி கியூரி
- ரோயன்டஜன்
- ஷெர்ஷல்
- ரிடடர்
53. கிறிஸ்டல் டைனமிக்ஸ் ................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
- வோல்டா
- சி.வி.
ராமன்
- நேப்பியர்
- கிரகாம் பெல்
54. "Electron Theory" யை கண்டுபிடித்தவர்?
- எக்கர்ட் மன்சலி
- மாக்ஸ்வெல்
- கிரகாம் பெல்
- மேற்கண்ட
எவருமில்லை
55. நுண்ணோக்கியை கண்டறிந்த விஞ்ஞானி?
- ராபர்ட் ப்ரௌன்
- புர்கின்ஜி
- ஆண்டன்வான்
லூவன் ஹாக்
- டார்வின்
56. சுருதிக் கட்டைகள் கொண்ட பித்தளையினால் ஆன காற்றிசைக் கருவி ( SAXOPHONE ) என்ற இசைக்கருவியை கண்டறிந்தவர்?
- பிலிப்ஸ் வேகன்
- அடொல்ப்
சாக்ஸ்
- வில்லியம் ஸ்டால்னி
- ஜான்கார்பட்
57. வாயுவினால் எறியும் வாயு விளக்கை கண்டுபிடித்தவர்?
- நிகோலோ டெஸ்லா
- டபிள்யூ ஜி. புரூகஸ்
- தாமஸ் ஹான் சாக்
- வில்லியம்
முர்டக்
58. குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்தவர்கள்?
- ரைட் சகோதரர்கள்
- ஜேம்ஸ்
ஹாரிசன்ஸ் - அலெக்சாண்டர் காட்லின்
- பெக்குவோரல் - அஸ்டன்
- ஜான் ஹாரிஸன் - ஜோசப் லிஸ்டர்
59. ரேடியோ டெலஸ்கோப்பை உருவாக்கியவர்?
- க்ரோட்
ரெபர்
- கிர்க்பேட்ரிக் மேக்மில்லன்
- பெக்குவோரல்
- ஹென்றி பெஸ்ஸிமர்
60. விமானத்தில் இருந்து உயிர் காக்க உதவும் பாராசூட்டை கண்டுபிடித்தவர்?
- தாமஸ் ஹான் சாக்
- ஏ.ஜெ.
கெமனின்
- வில்லியம் ஸ்டால்னி
- பௌல்டன்
Tags:
கண்டுபிடிப்புகள்