Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 13, 2024

ஏப்ரல் – 3 மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி நினைவு தினம்!


👉 வரலாற்றில் தனக்கெனெத் தனியிடத்தைப் பிடித்தவர்தான் சத்ரபதி சிவாஜி.

👉‘சத்ர' என்றால் குடை என்று பொருள்.

👉சத்ரபதி என்றால் குடைக்கு உரியவர். அதாவது அரசர்.

👉 சிவாஜிக்கு இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர்.

👉ஒருவர் தாதாஜி . இவர் சிவாஜிக்குச் சிறுவயதில் வில்வித்தை, கத்திச் சண்டை, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தவர்.

👉இன்னொருவர் சமர்த்த குரு ராமதாஸர்.

👉இவர் சிவாஜியின் ஆன்மீக குரு ஆவார்.

👉வீரன் சிவாஜியின் மனதில் நற்பண்புகளும் லட்சியத்தை அடையத் தேவையான உறுதியும் தழைக்கக் காரணமாக இருந்தவர் இவர் தான்.

👉 குரு ராமதாஸர் ஒரு துறவி. வீடுகளில் பிச்சை பெற்று வாழ்ந்தவர். ஆனால் நுண்ணிய அரசியல் அறிவு கொண்டவர்.

👉குருவின் திருவருளால் சிவாஜி பல போர்களில் வெற்றி பெற்றுப் பல கோட்டைகளையும் ராஜ்ஜியங்களையும் கைப்பற்றினார். சக்கரவர்த்தி ஆனார்.

No comments:

Post a Comment