Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 12, 2024

NEET BIOLOGY (TM) Question And Answer - 03

41. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?

  •   பிரக்டோஸ் - ஹெக்சோஸ் சர்க்கரை
  •   மால்டோஸ் - இருகூட்டுச் சர்க்கரை
  •   செல்லுலோஸ் - அமைப்புச் சார்ந்த பல கூட்டு சர்க்கரை
  •   மேற்கண்ட அனைத்தும்

42. பூஞ்சைகளின் செல்சுவரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான பொருள் முதன்மையாக விளங்குகிறது?

  •   செல்லுலோஸ்
  •   α - D - குளுக்கோ பைரனோஸ்
  •   மியுக்கோ பாலிசாக்கரைடு
  •   மேற்கண்ட ஏதுமில்லை

43. புரதத்தின் அளவு வரிசை?

  •   முட்டை கருமொச்சைஅரிசி
  •   மொச்சைஅரிசிமுட்டை கரு
  •   முட்டை கருஅரிசிமொச்சை
  •   மொச்சைமுட்டை கருஅரிசி

44. செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  •   கார்ப்பஸ் டீஜெனரேட்டம்
  •   கார்ப்பஸ் லென்டியா
  •   கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
  •   கார்ப்போரா அல்லேட்டா

45. பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை?

  •   மியோசிஸ்
  •   மைட்டோசிஸ்
  •   ஏமைட்டோசிஸ்
  •   மேற்கண்ட ஏதுமில்லை

46. செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற்கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?

  •   ஸ்டார்ச் உருவாக்குதல்
  •   புரோட்டீன் உருவாக்குதல்
  •   நியூக்ளியோடைடு உருவாக்குதல்
  •   கொழுப்பு உருவாக்குதல்

47. ஹெடரோஸ்பேரியை சார்ந்த சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?

  •   சிலாஜினெல்லா, மார்சீலியா
  •   ஓபியோளாசம், மார்சிலியா
  •   அசாய்டிஸ், ஆபியோக்ளாசம்
  •   லைகோபோடியம், ஈக்விசிடம்

48. மகரந்த முன் முதிர்வு காணப்படும் மலர்கள்?

  •   ஓகில் மார்பிலஸ்
  •   மைக்கீலியா
  •   செம்பருத்தி
  •   யூபோர்பியா

49. இரட்டை மினிட் குரோமோசோம்கள் காணப்படுவது?

  •   அடிபோஸ் திசுக்கள்
  •   புற்று செல்கள்
  •   விலங்குகளின் ஊசைட்டுகள்
  •   உமிழ்நீர் சுரப்பி

50. "ரோஸ் உட்" எந்த தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது?

  •   டிலானிக்ஸ் ரீஜியா
  •   மாஞ்சிபெரா இண்டிகா
  •   டால்பெர்ஜியா லாடி போலியோ
  •   தெஸ்பீசியா பாபுல்னியா

51. வெளவால்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் நிகழ்ச்சிக்கு .................. என்று பெயர்?

  •   கைரப்டிரோபிலி
  •   எண்டமோபிலி
  •   ஹைட்ரோ பிலி
  •   ஆர்னிதோபிலி

52. கீழ்கண்டவைகளில் எதிலிருந்து பார்மிக் அமிலம் கிடைக்கிறது?

  •   சிவப்பு எறும்பு
  •   மண்உளி பாம்பு
  •   ஓணான்
  •   ஆமை

53. குரோமோசோம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பயன்படுத்துவது?

  •   ஆக்ஸிஜன்
  •   கால்சிசைன்
  •   பீனால்
  •   பொட்டாசியம் சயனைடு

54. தாயையும் சேயையும் இணைக்கும் திசு?

  •   ஹைட்ரா
  •   ஸ்க்ரோட்டம்
  •   கபீட்டஸ்
  •   நஞ்சுக்கொடி

55. புரதச் சேர்க்கை மையங்கள் அழைக்கப்படுவது?

  •   குளோரோபிளாஸ்ட்
  •   மைக்ரோடிபியூல்கள்
  •   நியூக்ளியஸ்
  •   ரிபோசோம்கள்

56. வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனைப் பயன்படுத்தி அழிக்கலாம்?

  •   இயந்திரம்
  •   பாக்டீரியா
  •   ஆல்கா
  •   பூஞ்சை

57. பிக்கோ பிளாங்டன்ஸ் என்றால் என்ன?

  •   இணைப்பு வளையம்
  •   நுண்ணிய உயிரணுக்கள்
  •   ஊர்வன
  •   புதிய கிரகங்கள்

58. மாலத்தியான் என்பது ஒரு?

  •   எலிக்கொல்லி
  •   பூஞ்சைக்கொல்லி
  •   களைக்கொல்லி
  •   பூச்சிக்கொல்லி

59. பாஸ்பேட்டைக் கரைக்கும் பாக்டீரியாவிற்கு எடுத்துக்காட்டு?

  •   பேசில்லஸ் சர்குலண்ட்ஸ்
  •   குளோமஸ்
  •   ஆஸில்லடோரியா
  •   அனபீனா

60. செல்லின் ஆற்றல் நிலையமான மைட்டோ காண்டிரியாவில் பல மடிப்புகளை உட்புறமாகக் கொண்ட உள் உறையின் பெயர்?

  •   கிரானா
  •   பிளாஸ்டிட்
  •   கிறிஸ்டே
  •   சிஸ்டர்னே

No comments:

Post a Comment