1. குளோரோபிளாஸ்டில் உள்ள நிறமிப் பொருள்?
- நிறமிகள் எதுவுமில்லை
- கரோட்டின்
- குளோரோபில்
- சாந்தோபில்
2. கார்போ ஹைடிரேட் மற்றும் புரதத்தால் ஆனதும், ஊட்டச்சத்து பரவ உதவி செய்யும் செல்லின் உறுப்பு?
- சைட்டோபிளாசம்
- ரிபோசோம்
- கோல்கை உறுப்புகள்
- மைட்டோகாண்ட்ரியா
3. செல்லுக்கு பாதுகாப்பாகவும், செல்லுக்கு வடிவம் கொடுப்பதும், பொருட்களை செல்லுக்கு உள்ளே செல்வதையும், வெளியேறுவதையும் கட்டுப்படுத்தும் செல்லின் உறுப்பு?
- பிளாஸ்மா படலம்
- செல்சுவர்
- புரோட்டோபிளாசம்
- சைட்டோபிளாசம்
4. சவ்வினால் சூழப்பட்ட தெளிவற்ற உட்கரு மட்டும் கொண்ட செல்?
- தாவர செல்
- புரோகேரியாட்டிக்
- யூகேரியாடிக்
- விலங்கு செல்
5. கோல்கை உறுப்புகள் தாவர செல்களில் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
- லைசோசோம்
- ரிபோசோம்
- உட்கரு
- டிக்டியோசோம்
6. புரதச்சத்தை சேமித்து உடலுக்கு வழு சேர்ப்பதும், "லைசோசோம்களை" உருவாக்குவதும் ஆன செல்லின் உறுப்பு?
- மைட்டோகாட்ரியா
- ரிபோசோம்
- கோல்கை உறுப்புகள்
- உட்கரு
7. உணவு செரிமானம் நடைபெற, நொதிகள் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும் உறுப்பு?
- மைட்டோகாண்ட்ரியா
- கோல்கை உறுப்புகள்
- சைட்டோபிளாசம்
- ரிபோசோம்
8. "செல்லின் புரதத் தொழிற்சாலை" என அழைக்கப்படுபவை?
- கோல்கை உறுப்புகள்
- ரிபோசோம்
- சைட்டோபிளாசம்
- மைட்டோகாண்டிரியா
9. ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும் செல்லின் உறுப்பு?
- உட்கரு
- கணிகங்கள்
- சைட்டோபிளாசம்
- செல் சுவர்
10. பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவிற்கும் இடையே காணப்படும் கூழ், செல்லுக்குள் ஊட்டச்சத்துக்குள் பரப்பிடும் உறுப்பு?
- உட்கரு
- கணிகங்கள்
- சைட்டோபிளாசம்
- செல் சுவர்
11. செல் பிரிதலுக்கு துணை புரியும், விலங்கு செல்லில் மட்டுமே உள்ள செல் உறுப்பு?
- சென்ட்ரோசோம்
- கோல்கை உறுப்புகள்
- உட்கரு
- மைட்டோகாண்டிரியா
12. தாவரத்திற்கு வடிவமும், பாதுகாப்பும் கொடுத்து, தாவரத்தில் மட்டுமே இருக்கும் செல் உறுப்பு எது?
- உட்கரு
- சைட்டோபிளாசம்
- கணிகங்கள்
- செல் சுவர்
13. தாவரத்தில் மட்டுமே இருந்து ஒளிச்சேர்க்கை நடைபெற உதவும் செல் உறுப்பு?
- மைட்டோகாண்டிரியா
- உட்கரு
- கணிகங்கள்
- சைட்டோபிளாசம்
14. உருவத்தில் சிறியதாகவும், செல் சுவாசம் நடைபெறும் பகுதியாகவும், செல்லுக்கு ஆற்றல் அளிக்கும் இடமாகவும் விளங்கி வரும் செல்லின் உறுப்பு?
- உட்கரு
- கோல்கை உறுப்புகள்
- சைட்டோபிளாசம்
- மைட்டோகாண்டிரியா
15. மிகவும் நீளமான செல்?
- இரத்த செல்
- எலும்பு செல்
- நரம்பு செல்
- தசை செல்
16. நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல்?
- நரம்பு செல்
- பாக்டீரியா செல்
- வெங்காயத்தோலின் செல் ( அ ) தாவர செல்
- தசை செல்
17. விலங்கு செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு?
- சென்ட்ரோசோம்
- குளோரோபிலாஸ்ட்
- மைட்டோகாண்டிரியா
- பிளாஸ்மா படலம்
18. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு?
- லைசோசோம்
- உட்கரு
- ரிபோசோம்
- டிக்டியோசோம்
19. செல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் "செல்லின் கட்டுப்பாட்டு மையம்" என்று பெயர் கொண்டதும், கோளவடிவில் உடையதுமான செல்லின் நுண்ணுறுப்பு எது?
- உட்கரு
- லைசோசோம்
- கோல்கை உறுப்பு
- ரிபோசோம்
20. "தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படும் செல் உறுப்பு?
- லைசோசோம்
- ரிபேரசோம்
- டிக்டியோசோம்
- உட்கரு