BOTANY Question And Answer – 12

221. காளான் உணவிலுள்ள நீரின் சதவிகிதம்?

  •   92 சதவிகிதம்
  •   91 சதவிகிதம்
  •   95 சதவிகிதம்
  •   52 சதவிகிதம்

222. பின்வரும் ஊட்டச்சத்துகளில் ஆற்றல் அளிப்பது எது?

  •   புரதம்
  •   நீர்
  •   புரதம்
  •   கொழுப்பு

223. அதிக நீர் அளவு கொண்ட உணவை தேர்ந்தெடுக்க?

  •   வெள்ளரிக்காய்
  •   பால்
  •   உருளைக்கிழங்கு
  •   முட்டை

224. நறுமணப் பொருள் மற்றும் கலைப்பொருள்களின் தயாரிப்பில் பயன்படுவது?

  •   கருவேலமரம்
  •   கொய்யா
  •   பலாமரம்
  •   சந்தனமரம்

225. அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் தாவரம்?

  •   முருங்கை
  •   மூங்கில்
  •   ரோஜா
  •   கள்ளி

226. மிளகு இத்தாவரத்தின் .............. பகுதியாகும்?

  •   பூ
  •   வேர்
  •   தண்டு
  •   கனி

227. கீழ்கண்டவற்றுள் தானியத்தை குறிப்பிடு?

  •   பீட்ரூட்
  •   சோளம்
  •   மிளகாய்
  •   கொத்தவரை

228. முள்ளங்கியின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது?

  •   தண்டு
  •   கனி
  •   வேர்
  •   விதை

229. கீழ்கண்டவற்றுள் எது உணவுத் தாவரம்?

  •   சப்பாத்தி
  •   கீழாநெல்லி
  •   சவுக்கு
  •   வெண்டை

230. .................... தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுகிறது?

  •   பிரண்டை
  •   மஞ்சள்
  •   வாழை
  •   துவரை

231. சமையலுக்குப் பயன்படும் பூ?

  •   பலாப்பூ
  •   மாம்பூ
  •   வாழைப்பூ
  •   ரோஜா

232. நீலநிறச்சாயம் ................. மலரிலிருந்து பெறப்படுகிறது?

  •   சங்குப்பூ
  •   அல்லிப்பூ
  •   அவரை
  •   ஊமைத்தைப்பூ

233. பூச்செண்டுகள் தயாரிக்கப்படும் மலர்?

  •   தும்பை
  •   தாமரை
  •   ஆர்க்கிட்
  •   கொன்றை

234. நினைவாற்றலை வளர்க்க உதவும் தானியம்?

  •   கிராம்பு
  •   துளசி
  •   மிளகு
  •   வல்லாரை

235. கீழ்கண்டவற்றுள் நறுமணத்தைலம் தயாரிக்க உதவுவது?

  •   நித்தியகல்யாணி
  •   இலுப்பை
  •   ஜவ்வாது
  •   சங்குப்பூ

236. மட்டைபந்து செய்ய பயன்படும் மரம்?

  •   வில்லோ
  •   சவுக்கு
  •   தேக்கு
  •   வாகை

237. பச்சையாய் உண்ணத்தக்க கிழங்கு?

  •   சேம்பு
  •   முள்ளங்கி
  •   உருளைக்கிழங்கு
  •   கருணைக்கிழங்கு

238. உணவாக பயன்படும் தாவரம்?

  •   எட்டி
  •   சவுக்கு
  •   பூவரசு
  •   பிளம்ஸ்

239. கலைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மரம்?

  •   ரோஸ்வுட்
  •   இலுப்பை மரம்
  •   பலாமரம்
  •   மூங்கில் மரம்

240. தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?

  •   பைன் மரம்
  •   சவுக்கு மரம்
  •   அசோகுமரம்
  •   பாக்கு மரம்

Post a Comment

Previous Post Next Post