Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, December 2, 2023

வங்கியில் 2,100 பணியிடங்கள் மாதம் ரூ.40,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிக்கவும்.!!


IDBI வங்கியில் நிரப்பப்படவுள்ள 2,100 காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இளநிலை உதவி மேலாளர், விற்பனை நிர்வாகி பொறுப்பில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.,6 ஆம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.

கல்வித் தகுதி: UG Degree. வயது: 20-25.

ஊதியம்:40,000-80,000

தேர்வு. கூடுதல் தகவல்களுக்கு இந்த IDBI இணைய முகவரியை கிளிக் செய்யவும்.