Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, August 21, 2023

2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை online-ல் செலுத்துவதற்கான வழிமுறைகள் & Website link


அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் & ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு.

2023-24 ஆம் நிதியாண்டு முதல் தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத் தொடர்பு கொண்டு

1.Pan card number,

2. mail id,

3. cell number,

4. pay details

உள்ளிட்ட தகவல்களை அளித்து,

வரிவிதிப்பு எண் (Assessment Number) பெறவேண்டும் என்பதையும்,

அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி, online வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம்.