- பேருரம் – பெருமை + உரம்
- ஈங்கென – ஈங்கு + என
- சென்றுழி – சென்று + உழி
- மடக்கொடி – மடம் + கொடி
- செப்புவதுடையேன் – செப்புவது + உடையேன்
- எள்ளறு – எள் + அறு
- புள்ளுறு – புள் + உறு
- வாயிற்கடை – வாயில் + கடை
- அரும்பெறல் – அருமை + பெறல்
- பெரும்பெயர் – பெருமை + பெயர்
- புகாரென் – புகார் + என்
- பெருங்குடி – பெருமை + குடி
- நின்னகர் – நின் + நகர்
- புகுந்தீங்கு – புகுந்து + ஈங்கு
- காற்சிலம்பு – கால் + சிலம்பு
- நின்பாற் – நின் + பால்
- கண்ணகியென்பதென் – கண்ணகி + என்பது + என்
- பெண்ணணங்கு – பெண் + அணங்கு
- கோறல் – கொல் + தல்
- வெள்வேல் – வெண்மை + வேல்
- நற்றிறம் – நன்மை + திறம்
- பொற்சிலம்பு – பொன் + சிலம்பு
- தேமொழி – தேன் + மொழி
- நன்மொழி – நன்மை + மொழி
- யாமுடை – யாம் + உடை
- முத்துடை – முத்து + உடை
- தருகென – தருக + என
- சிலம்புடைப்ப – சிலம்பு + உடைப்ப
- செங்கோல் – செம்மை + கோல்
- ஆயுளென – ஆயுள் + என
- காட்டுவதில் – காட்டுவது + இல்
- மடமொழி – மடமை + மொழி
- செந்தமிழ் – செம்மை + தமிழ்
- செழுந்தமிழ் – செழுமை + தமிழ்
- படிப்பில்லை – படிப்பு + இல்லை
- ஊரறியும் – ஊர் + அறியும்
- எவ்விடத்தும் – எ + இடத்தும்
- தமிழொளியை – தமிழ் + ஒளியை
- நூற்கழகங்கள் – நூல் + கழகங்கள்
- உயர்வென்று – உயர்வு + என்று
- களைந்தோமில்லை – களைந்தோம் + இல்லை
- பெயர்களெல்லாம் – பெயர்கள் + எல்லாம்
- சலசலென – சலசல + என
- வந்தெய்தினான் – வந்து + எய்தினான்
- யாரென்பதையும் – யார் + என்பதையும்
- நாயடியேன் – நாய் + அடியேன்
- உள்ளத்தன்பு – உள்ளம் + அத்து + அன்பு
- எம்மொடென்றான் – எம்மொடு + என்றான்
- இனதேறா – இனிது + ஏறா
- கடிதென்றான் – கடிது + என்றான்
- என்னுயிர் – என் + உயிர்
- நன்னுதல் – நன்மை + நுதல்
- துன்புளதெனின் – துன்பு + உளது + எனின்
- சுகமுளது – சுகம் + உளது
- அதுவன்றி – அது + அன்றி
- பின்புளதிடை – பின்பு + உளது + இடை
- பிரிவுளதென்ன – பிரிவு + உளது + என்ன
- முடிவுளதென்ன – முடிவு + உளது + என்ன
- அன்புள – அன்பு + உள
- முன்புளெம் – முன்பு + உளெம்
- அங்கண் – அம் + கண்
- புன்கண் – புன்மை + கண்
- செல்வமென்பது – செல்வம் + என்பது
- பற்பல – பல + பல
- மென்கண் – மென்மை + கண்
- அருவிலை – அருமை + விலை
- நன்கலம் – நன்மை + கலம்
- அளவில் – அளவு + இல்
- செலவொழியா – செலவு + ஒழியா
- உளமனைய – உளம் + அனைய
- தண்ணளி – தண்மை + அளி
- தண்ணீர் – தண்மை + நீர்
- வந்தணைந்த – வந்து + அணைந்த
- எம்மருங்கும் – எ + மருங்கும்
- ஆறணியும் – ஆறு + அணியும்
- ஈறில் – ஈறு + இல்
- வேறொரு – வேறு + ஒரு
- கோதில் – கோது + இல்
- போந்தேறும் – போந்து + ஏறும்
- அங்கணர் – அம் + க(ண்)ணர்
- எங்குறைவீர் – எங்கு + உறைவீர்;
- கரகமலம் – கரம் + கமலம்
- தேசமுய்ய – தேசம் + உய்ய
- திருவமுது – திரு + அமுது
- வாளராவொன்று – வாள் + அரா + ஒன்று
- நற்கறிகள் – நன்மை + கறிகள்
- அங்கை – அம் + கை; அகம் + கை
- பாவிசை – பா + இசை
- விதிர்ப்புற்றஞ்சி – விதிர்ப்பு + உற்று + அஞ்சி
- பொறாதென் – பொறாது + என்
- நாற்கரணம் – நான்கு + கரணம்
- நாற்பொருள் – நான்கு + பொருள்
- நல்லேரினால் – நல் + ஏரினால்
- கரணத்தேர் – கரணத்து + ஏர்
- சொல்லேர் – சொல் + ஏர்
- தொகுத்தீண்டி – தொகுத்து + ஈண்டி
- செவியறுத்து – செவி + அறுத்து
- இளங்கனி – இளமை + கனி
- முத்தமிழ் – மூன்று + தமிழ்
- அறனறிந்து – அறன் + அறிந்து
Tags:
TNPSC பொது தமிழ்