Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 4, 2022

TNPSC INDIAN HISTORY 100 QUESTION AND ANSWER

1) பழங்காலத்தில் இந்திய நுழைவாயிலாக இருந்தது எது?

கைபர்

2)விஜயநகர கலை வடிவத்தை எங்கே காணலாம்?

ஹம்பி நகர்

3) புத்த மதத்தை பரப்ப துணைநின்ற மன்னன் யார் ?

அசோகர்

4) பண்டைய ஆரியர்களின் மொழி எது?

சமஸ்கிருதம்

5)"ஆலம்கீர் "என்பது எந்த அரசனுக்கு வழங்கப்பட்ட பட்டம்?

அவுரங்கசீப்

6) முகலாய வம்சத்தின் கடைசி மன்னர் யார்?

பகதூர் ஷா சபர்

7) இந்தியாவில் கிறிஸ்தவ சமயம் யாரால் புகுத்தப்பட்டது?

செயின்ட் தாமஸ்

8)இந்தியாவில் முதல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு எது?

13. 5 .1952.

9) பங்களாதேஷ் உருவாக காரணமான இந்திய பாகிஸ்தான் போர் நடந்தது எத்தனை நாட்கள்?

14 நாட்கள்

10) சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் ஆனது எப்போது?

5.2 .1922 .

11) இந்திய நாடாளுமன்றத்தால் இந்து சட்டம் இயற்றப்பட்டது எப்போது?

5.2.1951.

12) இந்திய மத்திய அமைச்சரவையில் இந்திராகாந்திக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட துறை எது?

தகவல் ஒளிபரப்புத்துறை

13)குடியரசுத் தலைவராக ஆகும் முன்பே பாரத ரத்னா விருது பெற்றவர் யார்?

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

14) இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?

சர்தார் பல்தேவ் சிங்

15)பண்டைய மௌரிய நிர்வாக முறையின் சிறந்த அம்சம் என கருதப்படுவது எது?

முனிசிபல் நிர்வாகம்

16) அகில இந்திய காங்கிரஸின் தலைவரான காந்திஜி எத்தனை முறை பதவி ஏற்றார்?

ஒருமுறை மட்டும்

17)ஷாஜகான் அகமதுநகர் தொடங்கியது எப்போது?

1936

18)ஷாஜகான் ஆட்சியின் சிறப்பு அம்சம் என்ன?

கலை,கட்டடக்கலை வளர்ச்சி

19) டெல்லி நகரை நிறுவியவர் யார்?

ராஜபுத்திர தளபதி சௌகான்

20)பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த முதல் இந்திய பிரதமர் யார் ?

ராஜீவ் காந்தி

21)ஒரே ஆண்டில் 29 அவசர சட்டங்களை பிறப்பித்த ஒரே இந்திய ஜனாதிபதி யார் ?

பக்ருதீன் அலி அகமது

22)வாட் வரி நடைமுறைக்கு வந்த முதல் மாநிலம் எது?

ஹரியானா

23)"ஜன கண மன...." பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக பாராளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி?

டாக்டர் ராஜேந்திர பிரசாத் 24 .1. 1950.

24)இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி ஏற்ற ஆண்டு எது ?

1998

25)1947 முதல் 1971 வரை இந்தியா நடத்திய யுத்தங்கள் எத்தனை?

4

26)இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட முதல் மனிதர் யார் ?

சி. சுப்பிரமணியம்

27)உலக உணவு பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

எம்.எஸ். சுவாமிநாதன்.

28)82 வயதில் தமிழக முதல்வராக பதவியேற்ற இந்திய சாதனை புரிந்தவர் யார்?

மு. கருணாநிதி

29)இந்தியர்களில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட இருவர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்?

சர்.சி.வி. ராமன், சுப்பிரமணியம் சந்திரசேகர்

30)மகாத்மா காந்தியின் அரசியல் வாரிசு யார்?

ஜவகர்லால் நேரு

31)இந்தியாவில் முதன் முதலாக போரில் ராக்கெட் வெடிகளை பயன்படுத்திய மன்னர் யார்?

திப்பு சுல்தான்

32)முதன்முதலில் போர்க்களத்தில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

பாபர்

33)இந்தியாவில் முதன்முதலாக விலங்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது எப்போது?

1972

34)இந்தியாவில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்ற முறையை கொண்டு வந்தவர் யார்?

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்

35)இந்தியாவில் எல்.ஐ.சி(LIC)_ தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

1 956

36)இந்தியாவில் மிகக் குறைந்த நாட்களே குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?

டாக்டர் ஜாகிர் உசேன் (இரண்டு ஆண்டுகள்).

37)தபால் தலையில் இடம் பெற்ற முதல் இந்தியர் யார் ?

காந்திஜி.

38)" இந்திய அரசியலமைப்பின் சிற்பி" என்று அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர். அம்பேத்கர்

39)"காங்கிரஸ் தாத்தா" என்று அழைக்கப்படுபவர் யார்?

தாதாபாய் நவரோஜி

40)அமைதியின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?

பால கங்காதர திலகர்

41)" தேசபந்து" என்று அழைக்கப்படுபவர் யார்?

சி.ஆர். தாஸ்

42)"மராட்டிய சிங்கம்" என்று அழைக்கப்படுபவர் யார்?

பால கங்காதர திலகர்

43)" வங்காள சிங்கம்" என்று அழைக்கப்படுபவர் யார்?

பிபின் சந்திர பால்

44)இந்தியாவில் ஜெயின மதம் யாருடைய காலத்தில் பரவியது?

சந்திரகுப்த மௌரியர்

45)" நவீன இந்தியாவின் தந்தை" என்று போற்றப்படுபவர் யார்?

ராஜாராம் மோகன்ராய்

46)" நவீன இந்தியாவின் சிற்பி" என்று அழைக்கப்படுபவர் யார் ?

ஜவகர்லால் நேரு

47)இந்தியாவின் பிரதமர் பதவி ஏற்ற முதல் தென் இந்தியர் யார்?

நரசிம்ம ராவ்- ஆந்திரா.

48)காங்கிரஸ் கட்சியை சாராத முதல் தென்னிந்திய பிரதமர் யார்?

தேவகவுடா

49)"குருதேவ்" என அழைக்கப்பட்டவர் யார்?

தாகூர்

50)இந்தியாவில் குறைந்த நாட்களே பிரதமராக இருந்தவர் யார்?

குல்சாரிலால் நந்தா( 25 நாட்கள்)

51)வைஸ்ராய் பதவியில் இருந்த ஒரே இந்தியர் யார்?

ராஜாஜி

52) டெல்லி செங்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது எப்போது?

2007

53)இந்தியாவில் குடும்ப ஊதியம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

1971

54)முதன் முதலாக இந்தியாவில் உலக அழகி போட்டி நடந்தது எப்போது? எங்கு?

1996- பெங்களூர்

56)இந்துக்களின் நலனில் அக்கறை செலுத்திய முகலாய அரசர் யார்?

அக்பர்

57)இந்தியாவிலேயே முதல் முதலாக குடிமை பொருட்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டது எப்போது? எங்கு?

1945 பாண்டிச்சேரி

58)" மலைநாட்டுத் சுண்டெலி" என அழைக்கப்பட்டவர் யார்?

வீர சிவாஜி

59)"கிங் இன்ஜினியர்" என்று அழைக்கப்படும் மன்னர் யார் ?

ஷாஜகான்

60)" இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை "என்று போற்றப்படும் ஆங்கிலேயர் யார் ?

டாக்டர் .ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

61)பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற முதல் வெளிநாட்டுக்காரர் யார்?

திருமதி. சோனியா காந்தி

62) அண்டார்டிகாவை அடைந்த முதல் இந்தியர் யார்?

சிரோஹி

63) சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?

அப்துல் கலாம் ஆசாத்

64)இந்தியர்களின் சுதந்திர உணர்வுக்கு ஊக்கமளித்து ஆங்கிலேயர் யார்?

டாக்டர். ஏ .ஓ. ஹ்யூம் .

65)முன்னாள் சபாநாயகர் மிக இளம் வயது ஜனாதிபதி என்று இரு சிறப்புடைய இந்தியர் யார்?

நீலம் சஞ்சீவி ரெட்டி

66) டாக்டர் ஜாகிர் உசேன் பதவியிலிருக்கும் போதே காலமானார் முதல் இந்திய துணை ஜனாதிபதி யார் ?

கிருஷ்ணகாந்த்

67)இந்திய சுதந்திர போராட்ட காலத்தில்" சேதுபதி நாடு" என்று அழைக்கப்பட்ட பகுதி எது ?

ராமநாதபுரம்

68) வல்லபாய் பட்டேலுக்கு "சர்தார் பட்டம்" ஏன்? கொடுக்கப்பட்டது.

வரிகொடா இயக்கத்திற்கு தலைமை தாங்கியதற்காக

69)"உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா விழித்தெழுகிறது" என்று 15. 8 .1947 இல் முழங்கியவர் யார்?

ஜவகர்லால் நேரு

70)சாணக்கியரின் இன்னொரு பெயர் என்ன ?

விஷ்ணு குப்தர்

71) சந்திரகுப்தரின் அமைச்சர் இந்தியாவின் முதல் முகலாய சக்கரவர்த்தி

யார் ?

பாலர்

72) இந்தியாவின் முதல் தளபதி யார்?

ஜெனரல் .கே. எம். கரியப்பா.

73) இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?

ராஜ்குமாரி அம்ரித் கௌர்.

74) இந்தியாவில் விமானப்படை நிறுவப்பட்டது எப்போது?

1.4.1933

75) இந்தியாவில் இரண்டு கட்சி ஆட்சி முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி யார்?

ஏ.பி.ஜே .அப்துல் கலாம்.

76) இந்தியாவில் முதன்முதலில் நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் எது?

1827 இல் பல்லக்குத் தூக்கிகள் கொல்கத்தாவில் நடத்தியது.

No comments:

Post a Comment