Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 17, 2021

TNPSC பொதுத் தமிழ் வினா விடை - 09

01. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்; எண்ணில் கலந்தே இருக்கின்றான்- பண்ணில் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

  • சீறாப்புராணம்
  • மணிமேகலை
  • கலிங்கத்துப்பரணி
  • திருவருட்பா

02. கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில்; கலந்தான் கருணை கலந்து - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

  • உமறுப்புலவர்
  • சீத்தலைச்சாத்தனார்
  • சயம்கொண்டார்
  • இராமலிங்க அடிகளார்

03. இராமலிங்க அடிகளார் ---------------- என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.

  • தெய்வப்புலவர்
  • அழுது அடியடைந்த அன்பர்
  • தம்பிரான் தோழர்
  • திருவருட்பிரகாச வள்ளலார்

04. இராமலிங்க அடிகளார் (திருவருட்பிரகாச வள்ளலார்) ------------------ ஊரில் பிறந்தவர்?

  • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி
  • தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம்
  • திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு
  • கடலூர் மாவட்டம் மருதூர்

05. இராமலிங்க அடிகளார் (திருவருட்பிரகாச வள்ளலார்) பெற்றோர் பெயர்?

  • வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
  • சாத்தப்பன் - விசாலாட்சி
  • இராமையா - சின்னம்மையார்
  • நாதமுனி - மிளகாயி அம்மாள்

06. ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்களின் ஆசிரியர்?

  • உமறுப்புலவர்
  • சீத்தலைச்சாத்தனார்
  • சயம்கொண்டார்
  • இராமலிங்க அடிகளார்

07. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே?

  • உமறுப்புலவர்
  • சீத்தலைச்சாத்தனார்
  • சயம்கொண்டார்
  • இராமலிங்க அடிகளார்

08. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.

  • உமறுப்புலவர்
  • சீத்தலைச்சாத்தனார்
  • சயம்கொண்டார்
  • இராமலிங்க அடிகளார்

09. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்கு சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது.

  • உமறுப்புலவர்
  • சீத்தலைச்சாத்தனார்
  • சயம்கொண்டார்
  • இராமலிங்க அடிகளார்

10. இராமலிங்க அடிகளார் அவர்களுடைய காலம்?

  • 05.10.1823 முதல் 30.01.1874 வரை
  • 05.10.1824 முதல் 30.01.1875 வரை
  • 05.10.1825 முதல் 30.01.1876 வரை
  • 05.10.1825 முதல் 30.01.1876 வரை

No comments:

Post a Comment