உடல்நலம்

PG TRB ZOOLOGY Study Materials – 19

01.    புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு?

A.  ஹிருடினேரியா

B.  எண்டமீபா

C.  டீனியா

D.  அஸ்காரிஸ்

02.    சூழ்நிலை தொகுப்பு கீழ்கண்டவற்றை கொண்டது?

A.  உயிர்வாழும் இனமும் அதன் சூழலும்

B.  ஒரு பகுதியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும்

C.  மாமிச பட்சினிகளும், தாவர பட்சினிகளும் அடங்கிய பகுதி

D.  இவற்றில் ஏதும் இல்லை

03.    புலி பாதுகாப்புத் திட்டத்தை துவக்கிய ஆண்டு?

A.  1986

B.  1962

C.  1948

D.  1952

04.    இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட உயிரிகள் வாழும் பகுதிகளின் எண்ணிக்கை?

A.  12

B.  15

C.  13

D.  14

05.    இந்தியாவில் உலக வன உயிரி அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு?

A.  1950

B.  1961

C.  1983

D.  1972

06.    இந்திய வனவிலங்கு நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு?

A.  1962

B.  1912

C.  1856

D.  1982

07.    பம்பாய் இயற்கை வரலாறு நிறுவனம் துவங்கப்பட்ட ஆண்டு?

A.  1856

B.  1883

C.  1972

D.  1952

08.    மானஸ் வன சரணாலயம் எங்குள்ளது?

A.  அஸ்ஸாம்

B.  மேற்கு வங்காளம்

C.  கேரளா

D.  தமிழ்நாடு

09.    பின் மூளையில் காணப்படாத பகுதி

          A. பான்ஸ்

B. சிறுமூளை

C. பிடங்கிள்

D. முகுளம்

10.    நுரையீரலைச் சுற்றி காணப்படும் உறை

          A. பயிரி உறை

B. பெரிகார்டியம்

C. பெரிடோனியல் சவ்வு

D. ப்ளுரா

0 Response to "PG TRB ZOOLOGY Study Materials – 19"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups