1. ஒரு வாயு நல்லியல்பு தன்மையிலிருந்து விளக்கம் அடைதலுக்கான நிபந்தனை ..................... ஆகும்?
- குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை
- அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம்
- குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம்
- அதிவ வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம்
2. குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வெளியேறும் வாயு?
- CH 4
- Cℓ
- CFC
- H 2
3. NH + 4 என்பதின் இணை காரம்?
- NH 2-
- NH 4 OH
- NH 3
- N 2 H 4
4. கீழ்கண்ட நைட்ரஜன் ஆக்சைடுகளில் எது நிறமுடையது?
- NO2
- N2O
- N2O5
- NO
5. CAN
- இன் மூலக்கூறு?
- Ca (NO3 ) 5NH4 NO3
- 5Ca (NO2 )2 5NH4 NO3
- Ca (NO3 )2 5NH4 NO3
- Ca (NO3 )2 NH4 NO3
6. ஒரு நைட்ரஜன் மூலக்கூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ................. பிணைப்பு உள்ளது?
- ஒற்றை
- அயனி
- இரட்டை
- மூன்று
7. ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கபடும் பொருள்?
- அமோனியா
- ஹைட்ரசின்
- நைட்ரிக் அமிலம்
- நைட்ரஜன்
8. ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாகக் காரணம்?
- நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
- ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரஜன் ஆக்சைடு, ஆர்கானிக் பெர் ஆக்சைடு மற்றும் பல
- ஹைட்ரோ கார்பன்
- பாதரசம் மற்றும் காரீயம்
9. இயற்கை வாயுவில் பெரும் பங்கு பெறுவது?
- பியூட்டேன்
- புரேப்பேன்
- மீதேன்
- ஈதேன்
10. எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம்?
- கால்சியம் கார்பனேட்
- கால்சியம் பாஸ்பேட்
- கால்சியம் சல்பேட்
- கால்சியம் குளோரைடு
Tags:
PG TRB CHEMISTRY