Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 27, 2021

PG TRB வேதியியல் STUDY MATERIALS - 19

1. ஒரு கரிமப் பொருளின் வயதைத் தீர்மானிக்க கீழ்கண்ட எந்த தனிமத்தின் ஐசோடோப் பயன்படுகிறது?

  •   பாஸ்பரஸ்
  •   கார்பன்
  •   அயோடின்
  •   கோபால்ட்

2. தைராக்சினில் இருக்கும் வேதிப்பொருள்?

  •   நைட்ரஜன்
  •   குளோரின்
  •   அயோடின்
  •   சோடியம்

3. சக்தி வாய்ந்த கதிர்களில் மிகவும் வலிமை வாய்ந்தது?

  •   லேசர் கதிர்கள்
  •   X - கதிர்கள்
  •   பீட்டாக் கதிர்கள்
  •   ஆல்பா கதிர்கள்

4. புளூட்டோனியத்தின் சிறப்பம்சம்?

  • யுரேனியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் மின் நிலையங்களிலுள்ள பகுதி பொருள்
  •  அணுக்களின் ஒரு தனிமம்
  •  அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுவது
  •  மனிதனால் உருவாக்கப்பட்ட தனிமம்

5. பொதுப்படையான கரைக்கும் மருந்து?

  •   தண்ணீர்
  •   ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  •   சல்பியூரிக் அமிலம்
  •   மது பானம்

6. ஆல்கஹால் டை ஆல்கஹாலாக மாற்றச் செய்யும் முறைக்கு பெயர்?

  •   ஹைடிரோ ஜெனரேசன்
  •   மாற்றுநிலை
  •   கூடுதல் நிலை
  •   டிஹைடிரேசன்

7. உலர்ந்த பனிக்கட்டி தயாரிக்க பயன்படுவது?

  •   கார்பன் - டை - ஆக்சைடு
  •   நீர்
  •   ஹைட்ரஜன்
  •   அம்மோனியா

8. கதிரியக்க ஐசோடோப்புக்களைக் கண்டறிய உதவும் கருவி?

  •   அம்மீட்டர்
  •   கல்வனா மீட்டர்
  •   பைக்னாமீட்டர்
  •   கெய்கா - முல்லர் எண்ணி

9. கடல் நீரில் அதிக அளவுள்ள தனிமம்?

  •   கந்தகம்
  •   சோடியம்
  •   குளோரின்
  •   மக்னீசியம்

10. செரிமான நீரில் அடங்கியுள்ளது?

  •   வைட்டமின்கள்
  •   என்ஹைம்கள்
  •   கொழுப்பு
  •   மேற்கண்ட ஏதுமில்லை

No comments:

Post a Comment