Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 27, 2021

PG TRB வேதியியல் STUDY MATERIALS - 17

1. உருக்கி இணைக்க பயன்படும் வாயு?

  •   மெதிலீன்
  •   எத்திலின்
  •   புரோடிலீன்
  •   அசிட்டிலீன்

2. சலவைத்தூளில் காணப்படும் தனிமம்?

  •   பொட்டாசியம்
  •   குளோரின்
  •   ஹைட்ரஜன்
  •   நைட்ரஜன்

3. தற்காலத்தில் எக்ஸ் கதிர்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் கருவி?

  •   சைக்குளோட்ரான்
  •   கூலிட்ஜ் குழாய்
  •   தியோடலைட்
  •   செக்ஸ்டான்ட்

4. தாமிரத்தை மின்சார ஹீட்டரில் பயன்படுத்துவதில்லை, ஏனெனில்?

  •   அதிக செலவு
  •   சூடாக்கும்போது விஷ வாயு உண்டாகும்
  •   உச்ச உஷ்ணத்தில் உருகிவிடும்
  •   அது மலிவு

5. பாதரசத்தின் தாதுப்பொருள்?

  •   சின்னபார்
  •   கலினா
  •   பாக்சைட்
  •   கிராபைட்

6. α துகள் என்பவை?

  •   ஹீலியம் அணு
  •   ஹைட்ரஜன் அணு
  •   டியூடிரான்
  •   எலெக்ட்ரான்கள்

7. "ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்மாறு செயல் உண்டு" என்பது நியூட்டனின் ........................?

  •   மூன்றாவது விதி
  •   முதல் விதி
  •   இரண்டாவது விதி
  •   மேற்கண்ட ஏதுமில்லை

8. செயற்கை மழையை தருவிக்கப் பயன்படும் ரசாயனப் பொருள்?

  •   கால்சியம் குளோரைடு
  •   சில்வர் அயோடைடு
  •   சோடியம் குளோரைடு
  •   பொட்டாசியம் பர்மாங்கனேடு

9. கதிரியக்கத்தை கண்டுபிடித்தவர்?

  •   ஹென்றி பெக்காரல்
  •   என்ரிகோ பெர்மி
  •   ஹான்
  •   ஸ்ட்டிவஸ்மன்

10. கக்ரோஸை நீரால் பகுத்தால் கிடைப்பது?

  •   க்ளுக்கோசு மற்றும் ப்ரக்டோசு
  •   க்ளுக்கோசு மற்றும் மால்டோசு
  •   ப்ரக்டோசு மட்டும்
  •   க்ளுக்கோசு மட்டும்

No comments:

Post a Comment