Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 11, 2021

PG TRB MATHS Study Material - 18

1. (99)2 - ன் மதிப்பு?

  •   9891
  •   9991
  •   9901
  •   9801

2. 4! + 3! + 2! - 1! ன் மதிப்பு?

  •   30
  •   29
  •   28
  •   31

3. 625 X 99 இன் மதிப்பு?

  •   61,875
  •   63,875
  •   62,875
  •   60,875

4. 44 - 2 4 - ன் மதிப்பு?

  •   40
  •   160
  •   240
  •   120

5. 1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன மகனின் வயதைப் போல் 8 மடங்கு ஆகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்கு ஆகும். எனில் 1990 ஆம் ஆண்டில் மகன், தந்த

  •   16, 58 ஆண்டுகள்
  •   15, 50 ஆண்டுகள்
  •   14, 42 ஆண்டுகள்
  •   13, 34 ஆண்டுகள்

6. AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD யின் மதிப்பு?

  •   3 செ.மீ
  •   9 செ.மீ
  •   12 செ.மீ
  •   6 செ.மீ

7. 12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் எந்த எண் மிகச்சிறியது?

  •   11 / 4
  •   12 / 5
  •   9 / 2
  •   10 / 3

8. 5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்று எனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம்?

  •   விகிதம் 1 : 3
  •   விகிதம் 3 : 2
  •   விகிதம் 5 : 2
  •   விகிதம் 4 : 3

9. 3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் 1 மணியில் 10 கி.மீ/ மணி என்றும், மீதமுள்ள 2 மணியில் 25 கி.மீ/மணி என்றும் பயணிக்கிறது. எனில் வண்டியின் சராசரி வேகம்?

  •   20 கி.மீ/மணி
  •   10 கி.மீ/மணி
  •   35 கி.மீ/மணி
  •   12 கி.மீ/மணி

10. ஓர் நிறுவனம் 75 கோடி மொத்த லாபம் ஈட்டியது, அதில் வரி 15 கோடி அரசாங்கத்திற்கு செலுத்தியது மற்றும் பங்குதாரர்களுக்கு இலாப ஈவு 45 கோடி வழங்கியது எனில் நிறுத்தி வைத்துள்ள இலாப சதவிகிதம்?

  •   50 %
  •   20 %
  •   30 %
  •   40 %

No comments:

Post a Comment