1. இந்தியாவில் எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
- 8
- 10
- 11
- 12
2. இந்தியாவில் பெருமளவு மழை தோன்றுவது
- மேற்காற்றுகள்
- தென்மேற்கு பருவகாற்று
- வடகிழக்கு பருவகாற்று
- சூறாவளிகள்
3. இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம்
- கோவா
- பீஹார்
- ஒரிஸ்ஸா
- மத்தியப்பிரதேசம்
4. நெல் சாகுபடிக்கு உகந்த மண் எது?
- வண்டல் மண்
- கருமண்
- மணற்பாங்கான நிலம்
- களிமண்
5. சமூகக்காடு வளர்ப்பின் முக்கிய குறிக்கோள்
- காட்டு மண் வள அதிகரிப்பு
- காடுகளை அழகுபடுத்துதல்
- விறகு அளிப்பை அதிகரித்தல்
- சுற்றுப்புறச் சூழல் சமநிலையை நிலைநாட்டுதல்
6. பின்வருவனவற்றுள் சரியா இணைக்கப்படாதது
- மேகாலயா - ஷில்லாங்
- மணிபூர் - இம்பால்
- மிசோராம் - இடாநகர்
- நாகலாந்து - கொஹிமா
7. தமிழ் நாட்டின் துரித ரெயில் பாதை (ஆசுவுளு) இணைக்கும் இடங்கள்
- சென்னை கடற்கரையிலிருந்து மயிலாப்பூர் வரை
- சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை
- சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை
- சென்னை கடற்கரையிலிருந்து கிண்டி வரை
8. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்
- திருநெல்வேலி
- திருச்சிராப்பள்ளி
- தஞ்சாவூர் (நரிமணம்)
- மதுரை
9. பின்வருவனவற்றுள் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?
- ஆந்திரப்பிரதேசம்
- கர்நாடகா
- கேரளா
- தமிழ்நாடு
10. 1991 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்குப்படி இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் வசிக்கும் நபர்கள்
- 313
- 263
- 293
- 273
Tags:
INDIAN GEOGRAPHY