Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 24, 2021

GK கண்டுபிடிப்புகள் - 04

1. மின்துடிப்புகளை ரேடியோ அலை மூலம் அனுப்பக் கூடிய கருவியை உருவாக்கியவர்?

  •   ஆலன் எம். டரிங்
  •   லியோ பேக்லண்ட்
  •   மார்க்கோனி
  •   ஸ்டீபென்சன்

2. விரைவில் உலரக் கூடிய புகைப்படத் தட்டுகளை கண்டுபிடித்தவர்?

  •   ஜார்ஜ் ஈஸ்ட்மென்
  •   எர்னஸ்ட் ரூதர்போர்டு
  •   ஆண்டர்ஸ் செல்ஷியஸ்
  •   கேப்ரியேல் லிப்மன்

 3. ஸ்க்ரூ தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தவர்?

  •   பெஸன்
  •   கேம்ப்பர்
  •   நிக்கோலா டெஸ்டா
  •   போல்சன்

 4. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை கண்டுபிடித்தவர்?

  •   லிப்சன்
  •   டேவிட் புஸ்னெல்
  •   எர்னேஸ்டஸ்
  •   ஜான்லாக்கர்

 5. டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்தவர்?

  •   ஜான்டால்டன்
  •   ஹென்றி பெக்கூரல்
  •   பெலாக் ரின்டாரி
  •   கோப்பர்னிக்ஸ்

 6. கடிகார ஸ்பிரிங்கை கண்டுபிடித்தவர்?

  •   ராபர்ட் ஹூக்
  •   கலிலியோ
  •   ரிச்சர்ட் பிய்ந்மன்
  •   ஹென்றி காவெண்டிஷ்

7. அணுக்கள் அமைந்திருக்கும் விதம் குறித்த பலவித உண்மைகளைக் கண்டறிய உதவும் கருவியான ஸ்பெக்ட்ரா மேட்டரை கண்டுபிடித்தவர்கள்?

  •   ஹென்றி பிராக் மற்றும் லாரன்ஸ் பிராக்
  •   வில்லியம் அட்டிஸ் மற்றும் வில்லியம் ஸ்டால்னி
  •   வாட்சன் மற்றும் கிரிக்
  •   ஜேக்கப் மற்றும் மொனாட்

8. மெட்ரிக் அளவிலான சென்டிகிரேட் வெப்பமானியைக் கண்டுபிடித்தவர்?

  •   பெஞ்சமின் பிராங்ளின்
  •   ஹேரேஸ் ஹார்ட்
  •   ஆண்டர்ஸ் செல்ஷியஸ்
  •   ஸ்டீபென்சன்

9. நீராவியில் ஓடும் கப்பலைக் கண்டுபிடித்தவர்?

  •   எர்னஸ்ட் ரூதர்போர்டு
  •   விலான்ட் சென்
  •   பௌல்டன்
  •   டெனிஸ் பாபின்

10. ரப்பர் டயரைக் கண்டுபிடித்தவர்?

  •   தாமஸ் ஹான் சாக்
  •   ஜேம்ஸ் தேவார்
  •   ஸ்டெப்போ எட்வர்டு
  •   தாமஸ் ஆல்வா எடிசன்

No comments:

Post a Comment