Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 14, 2021

இந்தியாவின் முதல் பெண்மணிகள்

  1. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் · இந்திரா காந்தி
  2. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி · பிரதீபா பாடேல்
  3. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் · சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்).
  4. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் · சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்).
  5. இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி · பாத்திமா பீவி.
  6. இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் · லட்சுமி பிரானேஷ்.
  7. இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் · விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).
  8. இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் · ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை).
  9. இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் · கார்நிலியா சொராப்ஜி
  10. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் · ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).
  11. இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் லலிதா (சிவில் 1950).
  12. இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி · அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா
  13. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி · கிரண்பேடி.
  14. உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் · திருமதி ருக்மணி லெட்சுமிபதி
  15. இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் · செல்வி பச்சேந்திரிபால்
  16. இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் · திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்
  17. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி · திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்
  18. இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ · அருந்ததி ராய்
  19. இந்தியாவின் முதல் பெண் நீதிபதி · அன்னா சாண்டி.
  20. இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் · சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை).
  21. இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் · திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)
  22. இந்தியாவின் முதல் பெண் விமானி · திருமதி சுஷ்மா (ஆந்திரா)
  23. இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் · திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.
  24. இந்தியாவின் முதல் பெண் மேயர் · தாரா செரியன். (சென்னை )
  25. இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் · ஹன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்).
  26. பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் · திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி
  27. இந்தியாவில் ஔவையார் படத்தில் நடிப்பதற்காக முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி · திருமதி கே.பி. சுந்தராம்பாள்
  28. ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை · செல்வி ஆர்த்தி சாஹா
  29. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி · திருமதி லீலா சேத்
  30. இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி · திருமதி பீம்லா தேவி
  31. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் · வசந்த குமாரி (தமிழ்நாடு).
  32. இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி · கல்பனா சாவ்லா.
  33. இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் · சுரோகா யாதவ்.
  34. இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) · கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா.
  35. இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட் · புனிதா அரோரா.
  36. இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் · பத்மாவதி பந்தோபாத்யாயா
  37. முதல் பெண் சபாநாயக்கர் · மீராகுமாரி
  38. சட்டம் இயற்றிய முதல் பெண் · முத்துலட்சுமி ரெட்டி
  39. இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர் · செல்வி விஜயலெட்சுமி (சென்னை)
  40. இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு · திருமதி மரகதவள்ளி டேவிட்
  41. இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் · திருமதி ஆஷா புர்னாதேவி
  42. இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி · செல்வி ரஸியா பேகம்
  43. இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் · திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)
  44. இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி · திருமதி உஜ்வாலா பாட்டீல்
  45. இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் · செல்வி காதம்பினி கங்குலி
  46. இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் · திருமதி கன்வால் வர்மா
  47. இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் · திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)
  48. இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் · திருமதி ஷீலாடோவர்
  49. இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் · திருமதி ஹோமய் வ்யாரவல்லா.
  50. இந்தியாவின் முதல் பெண் சிற்பி · திருமதி மணி நாராயணி.

No comments:

Post a Comment