1.➤ Public Accounts Committee examine
(A) Budget Estimates
(B) Accounts of State
(C) Comptroller and Audit General of India report
(D) Daily accounts of the State
➤ பொதுக் கணக்கு குழு எதனை சரிபார்க்கும்
(A) வரவு-செலவுத் திட்டம்
(B) மாநில வரவு செலவு கணக்கு
(C) தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை
(D) மாநில அரசின் தினசரி வரவு செலவு கணக்கு
➤ Public Accounts Committee examine
(A) Budget Estimates(B) Accounts of State
(C) Comptroller and Audit General of India report
(D) Daily accounts of the State
➤ பொதுக் கணக்கு குழு எதனை சரிபார்க்கும்
(A) வரவு-செலவுத் திட்டம்(B) மாநில வரவு செலவு கணக்கு
(C) தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை
(D) மாநில அரசின் தினசரி வரவு செலவு கணக்கு
2.➤ Valuable article of the departments in strong room shall be locked in
(A) Single lock
(B) Double lock
(C) Triple lock
(D) Four lock
➤ காப்பறையில் வைக்கப்படும் மதிப்புள்ள பொருட்களுக்கு எப்படி பூட்டு போட வேண்டும்
(A) ஒற்றை பூட்டு
(B) இரட்டை பூட்டு
(C) மூன்று பூட்டு
(D) நான்கு பூட்டு
➤ Valuable article of the departments in strong room shall be locked in
(A) Single lock(B) Double lock
(C) Triple lock
(D) Four lock
➤ காப்பறையில் வைக்கப்படும் மதிப்புள்ள பொருட்களுக்கு எப்படி பூட்டு போட வேண்டும்
(A) ஒற்றை பூட்டு(B) இரட்டை பூட்டு
(C) மூன்று பூட்டு
(D) நான்கு பூட்டு
3.➤ All Sanction orders involving financial transaction be communicated to the audit authority which .
(A) By fax copies
(B) By email copies
(C) By cyclostyled copies Signed in ink
(D) by the designated officer
➤ நிதி பரிவர்த்தனை தொடர்புடைய அனைத்து ஒப்பளிப்பு ஆணைகளும் தணிக்கை அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டிய முறை
(A) நிகரி நகல்
(B) மின்னஞ்சல் மூலம்
(C) படிப் பெருக்கி நகல் மூலம்
(D) உரிய அதிகாரியால் பேனாவால் கையொப்பமிட்டது
➤ All Sanction orders involving financial transaction be communicated to the audit authority which .
(A) By fax copies(B) By email copies
(C) By cyclostyled copies Signed in ink
(D) by the designated officer
➤ நிதி பரிவர்த்தனை தொடர்புடைய அனைத்து ஒப்பளிப்பு ஆணைகளும் தணிக்கை அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டிய முறை
(A) நிகரி நகல்(B) மின்னஞ்சல் மூலம்
(C) படிப் பெருக்கி நகல் மூலம்
(D) உரிய அதிகாரியால் பேனாவால் கையொப்பமிட்டது
4.➤ As per TR 32 SR 4 the details of entries in column if TNTC 70 shall be recorded as follows in respect of ECS.
(A) Necessary entries of having credited be amount to beneficiary bank Account
(B) Cash received and payment made
(C) Stamped acquaintance obtained
(D) None of the above
➤ கருவூல விதி எண் 32 துணை விதி 4-ன் படி மின்னணு தீர்வை மூலம் வழங்கப்படும் ஊதியம் மற்றும் நிலுவை தொகைகள் தமிழ்நாடு கருவூல விதி படி 70-ல் கீழ்காணும் முறையில் குறிக்கப்பட வேண்டும்
(A) பயனாளிகள் வங்கிக் கணக்கிற்கு தொகை வரவு வைக்கப்பட்டதற்கான பதிவு
(B) பணம் பெறப்பட்டு வழங்கப்பட்டது
(C) வருவாய் ஒட்டுவில்லை ஒட்டப்பட்டது
(D) இவை ஏதுமில்லை
➤ As per TR 32 SR 4 the details of entries in column if TNTC 70 shall be recorded as follows in respect of ECS.
(A) Necessary entries of having credited be amount to beneficiary bank Account(B) Cash received and payment made
(C) Stamped acquaintance obtained
(D) None of the above
➤ கருவூல விதி எண் 32 துணை விதி 4-ன் படி மின்னணு தீர்வை மூலம் வழங்கப்படும் ஊதியம் மற்றும் நிலுவை தொகைகள் தமிழ்நாடு கருவூல விதி படி 70-ல் கீழ்காணும் முறையில் குறிக்கப்பட வேண்டும்
(A) பயனாளிகள் வங்கிக் கணக்கிற்கு தொகை வரவு வைக்கப்பட்டதற்கான பதிவு(B) பணம் பெறப்பட்டு வழங்கப்பட்டது
(C) வருவாய் ஒட்டுவில்லை ஒட்டப்பட்டது
(D) இவை ஏதுமில்லை
5.➤ The Cheque drawn by Drawing Officer has been lost means that cheque is called
(A) Time expired cheques
(B) Refund certificate
(C) Last pay certificate
(D) Lost cheque
➤ பணம் பெறும் அலுவலர் பெறப்பட்ட காசோலை தொலைந்து போனால் அந்த காசோலையில் பெயர்
(A) காலாவதியான காசோலை
(B) வரவு சான்று
(C) முன் ஊதிய சான்று
(D) தொலைந்த காசோலை
➤ The Cheque drawn by Drawing Officer has been lost means that cheque is called
(A) Time expired cheques(B) Refund certificate
(C) Last pay certificate
(D) Lost cheque
➤ பணம் பெறும் அலுவலர் பெறப்பட்ட காசோலை தொலைந்து போனால் அந்த காசோலையில் பெயர்
(A) காலாவதியான காசோலை(B) வரவு சான்று
(C) முன் ஊதிய சான்று
(D) தொலைந்த காசோலை
6.➤ Pay slip issued to the Self Drawing Officer by
(A) Accountant General
(B) Drawing and Disbursing Officer
(C) Self Drawing Officer himself
(D) Head of Department
➤ சம்பளச்சீட்டை தானே பணம் பெறும் அலுவலருக்கு வழங்குபவர்
(A) மாநில கணக்காயர்
(B) பணம் பெற்று வழங்கும் அலுவலர்
(C) தானே பணம் பெறும் அலுவலர் (சுயமாக வழங்குதல்)
(D) துறைத் தலைவர்
➤ Pay slip issued to the Self Drawing Officer by
(A) Accountant General(B) Drawing and Disbursing Officer
(C) Self Drawing Officer himself
(D) Head of Department
➤ சம்பளச்சீட்டை தானே பணம் பெறும் அலுவலருக்கு வழங்குபவர்
(A) மாநில கணக்காயர்(B) பணம் பெற்று வழங்கும் அலுவலர்
(C) தானே பணம் பெறும் அலுவலர் (சுயமாக வழங்குதல்)
(D) துறைத் தலைவர்
7.➤ The maximum no. of the temporary advances allowed pending adjustment is
(A) 0
(B) 2
(C) 1
(D) 3
➤ அதிகபட்ச சரிகட்டப்படாத தற்காலிக முன்பணங்கள் வைக்க நிர்ணய எண்ணிக்கை
(A) 0
(B) 2
(C) 1
(D) 3
➤ The maximum no. of the temporary advances allowed pending adjustment is
(A) 0(B) 2
(C) 1
(D) 3
➤ அதிகபட்ச சரிகட்டப்படாத தற்காலிக முன்பணங்கள் வைக்க நிர்ணய எண்ணிக்கை
(A) 0(B) 2
(C) 1
(D) 3
8.➤ All disbursing officer and Subordinate Controlling Officer should reconcile the department figure with whom?
(A) Treasury Officer
(B) Concerned Bank
(C) RBI
(D) RBI Branch
➤ அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர் மற்றும் துணை கட்டுப்பாட்டு அலுவலர் தங்களது துறை மதிப்புகளை எந்த மதிப்புகளுடன் ஒத்திசைவு செய்ய வேண்டும்
(A) கருவூல அலுவலர்
(B) சம்மந்தப்பட்ட வங்கி
(C) மத்திய வங்கி
(D) மத்திய கிளை வங்கி
➤ All disbursing officer and Subordinate Controlling Officer should reconcile the department figure with whom?
(A) Treasury Officer(B) Concerned Bank
(C) RBI
(D) RBI Branch
➤ அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர் மற்றும் துணை கட்டுப்பாட்டு அலுவலர் தங்களது துறை மதிப்புகளை எந்த மதிப்புகளுடன் ஒத்திசைவு செய்ய வேண்டும்
(A) கருவூல அலுவலர்(B) சம்மந்தப்பட்ட வங்கி
(C) மத்திய வங்கி
(D) மத்திய கிளை வங்கி
9.➤ Time bound cheque has expired owing to its not being presented at bank for payment within period of
(A) one month
(B) two months
(C) three months
(D) six months
➤ காலாவதியாகக் கூடிய காசோலையை வங்கியில் ----- மாதத்திற்குள் சமர்ப்பித்து காசாக்கப்பட வேண்டும்
(A) 1 மாதம்
(B) 2 மாதங்கள்
(C) 3 மாதங்கள்
(D) 6 மாதங்கள்
➤ Time bound cheque has expired owing to its not being presented at bank for payment within period of
(A) one month(B) two months
(C) three months
(D) six months
➤ காலாவதியாகக் கூடிய காசோலையை வங்கியில் ----- மாதத்திற்குள் சமர்ப்பித்து காசாக்கப்பட வேண்டும்
(A) 1 மாதம்(B) 2 மாதங்கள்
(C) 3 மாதங்கள்
(D) 6 மாதங்கள்
10.➤ The attachment of pay and allowances by civil courts in TNFC Vol I article
(A) 63
(B) 87
(C) 71
(D) 74
➤ சம்பள மற்றும் இதரப்படிகளை சிவில் நீதிமன்றத்தில் பிடித்தம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு பருமன் 1 ஐ விதிக்கூறு -ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 63
(B) 87
(C) 71
(D) 74
➤ The attachment of pay and allowances by civil courts in TNFC Vol I article
(A) 63(B) 87
(C) 71
(D) 74
➤ சம்பள மற்றும் இதரப்படிகளை சிவில் நீதிமன்றத்தில் பிடித்தம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு பருமன் 1 ஐ விதிக்கூறு -ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 63(B) 87
(C) 71
(D) 74
Tags:
DEPARTMENTAL EXAM