Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 22, 2021

PG TRB வேதியியல் STUDY MATERIALS - 11

1. மணலின் ரசாயனப் பெயர்?

  •   சிலிகன் - டை - ஆக்சைடு
  •   சோடியம் ஹைட்ராக்சைடு
  •   பொட்டாசியம் ஆக்சைடு
  •   மேற்கண்ட ஏதுமில்லை

2. கீழ்கண்டவற்றுள் கிரியா ஊக்கத்தினை ( CATALYST ) தருவது?

  •   காற்று
  •   மாங்கனிஸ் - டை - ஆக்சைடு
  •   ஹைட்ரஜன்
  •   ஆக்சிஜன்

3. மாலுமிகளின் திசைக் காட்டியில் உபயோகமாவது?

  •   தாமிரம்
  •   பிளாட்டினம்
  •   காந்தமாக்கப்பட்ட இரும்பு
  •   அலுமினியம்

4. " டாலமைட் " எதனுடைய தாதுப் பொருள்?

  •   மெக்னீசியம்
  •   இரும்பு
  •   தாமிரம்
  •   ஈயம்

105. இந்தியாவில் மோனசைட் அதிகமாக உற்பத்தி ஆகுமிடம்?

  •   ஒரிசா
  •   ராஜஸ்தான்
  •   பீகார்
  •   கேரளா

6. சமையல் வாயுவில் அடங்கியது?

  •   ஆக்டேன்
  •   மீத்தேன்
  •   பியூட்டேன்
  •   ஈத்தேன்

7. கீழ்கண்டவற்றுள் எந்த நாடுடன் யுரேனியம் செரிவுபடுத்துதல் தொடர்புடையது?

  •   தென் கொரியா
  •   இஸ்ரேல்
  •   ஈரான்
  •   கியூபா

8. பெட்ரோலுடன் ஆல்கஹாலை கலப்பதால் ........................ ஆகிறது?

  •   கலப்படத்தை கட்டுப்படுத்துகிறது
  •   சர்க்கரை ஆலை தொழிலுக்கு உதவுகிறது
  •   சுற்றுப்புற சூழல் மேம்படுகிறது
  •   அந்நிய செலாவனி மிச்சமாகிறது

9. மின் காந்தம் உபயோகப்படுத்தப்படுவது?

  •   ஹைட்ரோ மீட்டரில்
  •   தொலைநோக்கியில்
  •   மின்மாற்றியில்
  •   ஆல்டி மீட்டரில்

10. இன்குபேட்டர் சாதனம் எதற்கு உபயோகப்படுகிறது?

  •   முட்டை பொரிக்க
  •   தொலைகாட்சி
  •   மண்டை ஓட்டை திறக்க
  •   செயற்கைக் கோள் புறப்படுவதற்கு

No comments:

Post a Comment