Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 19, 2021

PG TRB MATHS Study Material - 11

1. a + b = 7 மற்றும் a - b = 3 எனில் ab யின் மதிப்பு?

  •   40
  •   21
  •   10
  •   04

2. ஒரு குறிப்பிட்ட தொகை 5 வருடங்களில் ரூ.6,800 ஆகவும் மேலும் 3 வருடங்களில் ரூ. 6,080 ஆகவும் முதிர்வு அடைகிறது. எனில் முதலீடு ரூ............?

  •   ரூ. 2,410
  •   ரூ. 5,010
  •   ரூ. 5,000
  •   ரூ. 3,610

3. ஒரு செவ்வகத்தின் நீளம், அகலம் முறையே 40 செ.மீ மற்றும் 26 செ.மீ. இச்செவ்வகத்தின் பக்கங்களின் மையப்புள்ளிகளை முறையே இணைப்பதால் ஏற்படும் சாய்சதுரத்தின் பரப்பளவு ............. .செ.மீ. ஆகும்?

  •   2080
  •   1040
  •   520
  •   260

4. ஒரு விட்டத்தின் சுற்றளவிற்கும் ஆரத்திற்கும் உள்ள வித்தியாசம் 37 செ.மீ வட்டத்தின் பரப்பளவு .செ.மீ இல்?

  •   148
  •   154
  •   259
  •   111

5. 40 ல் 15 % என்பது ஓர் எண்ணின் 25 % விட 2 அதிகம் எனில் அந்த எண்?

  •   16
  •   60
  •   40
  •   55

6. 108 எந்த சிறிய எண்ணால் பெருக்க முழுக்கனம் ஆகும்?

  •   3
  •   2
  •   4
  •   5

7. 8 பொருட்கள் அடக்கவிலை 10 பொருட்களின் விற்கும் விலைக்கு சமம் எனில் நஷ்ட சதவிகிதம்?

  •   20
  •   10
  •   15
  •   25

8. இரண்டு எண்கள் 3 : 4 என்ற விகிதத்தில் உள்ளன. மீ.சி.. மீ.பொ. வின் பெருக்கு தொகை 10800, எனில் அவற்றின் கூடுதல்?

  •   240
  •   180
  •   210
  •   225

9. ஒரு என்னை 0.15 % ஆகா மாற்ற அதை எந்த எண்ணைக் கொண்டு பெருக்க வேண்டும்?

  •   0.015
  •   0.0015
  •   0.15
  •   1.5

10. கீழ்கண்டவற்றுள் எது 40 ÷ 15 - க்கு சமம்?

  •   5 ( 10 ÷ 3 )
  •   ( 30 ÷ 15 ) 3
  •   5 ÷ 15 X 8
  •   40 ÷ 5 X 3

No comments:

Post a Comment