NEET - இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

1.         மின்காந்த அலைகள் உருவாக்கத்தில் அதிகமாக பங்களித்த இயற்பியலாளர்.

A.            ரூடால்ஃப் ஹெர்ட்ஸ்    

B.            மைக்கல் ஃபாரடே

C.            J.J.தாம்சன்

D.            ஐசக் நியூட்டன்

2.         R1 = 10 ± 0.3 ஓம் மற்றும் R2 = 20 ± 0.4 ஓம் ஆகிய இரு மின்தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பக்க இணைப்பில் அவற்றின் தொகுபயன் மின்தடை மதிப்பு

A.            5.7 ± 0.1

B.            15.2 ± 0.2

C.            6.7 ± 0.2

D.            9.5 ± 0.1

3.         கனசதுரம் ஒன்றின் அடர்த்தியானது அதன் நிறை மற்றும் பக்கங்களின் நீளங்களை அளவிடுவதன் மூலம் அளவிடப்படுகிறது. நிறை மற்றும் நீளம் அளவீட்டில் ஏற்படும் பெரும பிழைகள் முறையே 3% மற்றும் 2% எனில் அடர்த்தி அளவிடுதலின் ஏற்படும் பிழை

A.            1%

B.            9%

C.            7%

D.            5%

4.         தனி ஊசலைப் பயன்படுத்தி புவி ஈர்ப்பு முடுக்கத்தை அளவிடும் பொது மாணவர் ஒருவர், ஊசலின் நீளத்தை அளவிடுதலில் 1% நேர்ப்பிழையும் அலைவு காலம் அளவிடுதலில் 3% எதிர்ப்பிழையும் செய்கிறார். 'g' அளவிடுதலில் ஏற்படும் சதவீதம் பிழை.

A.            2%

B.            4%

C.            10%

D.            7%

5          0.0006012 m -ல் உள்ள எண்ணுருக்களின் எண்ணிக்கை.

A.            3

B.            4

C.            5

D.            7

6.         2.64 x 104 kg -ல் உள்ள எண்ணுருக்களின் எண்ணிக்கை

A.            2

B.            4

C.            3

D.            5

7.         ஒரே பரிமாணங்கள் உள்ள இயற்பியல் அளவுகளை கண்டறிக.

A.            ஒளி ஆண்டு மற்றும் ஊசலில் அலைவுக் காலம்

B .           கோண உந்தம் மற்றும் திருப்பு விசை

C.            ஆற்றல் மற்றும் மீட்சியியல் குணகம்

D.            திருப்புவிசை மற்றும் வேலை

8.         L, C மற்றும் R என்ற இயற்பியல் அளவுகள் முறையே மின் நிலைமம், மின்தேக்குத் திறன் மற்றும் மின்தடை ஆகியவற்றை குறிக்கின்றன. இவற்றில் எந்த கூட்டமைப்பு அதிர்வெண் பரிமாணத்தைத் தரும்?

A .           1/LC

B.            R/L

C .           1/RL

D.            C/L

9.         C என்பது மின்தேக்குத் திறன் மற்றும் V என்பது மின்னழுத்தம் எனில், CV2 -ன் பரிமாண வாய்பாடு

A.            ML2T-2

B.            ML-1T-2

C.            ML-2T-3

D.            ML2T-1

10.       காலத்தைச் சார்ந்து x -அச்சில் துகள் ஒன்றின் இடப்பெயர்ச்சி x = at + bt2 - ct3. b ன் பரிமாணங்கள்

A.            L0T-3

B.            LT-3

C.            LT-2

D.            LT3

0 Response to "NEET - இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்"

Post a Comment