பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. இந்த ONLINE TEST உங்கள் தேர்வுக்குப் பயனுள்ளதாக அமையும். ஆகவே, இந்த YOUTUBE தளத்தில் வரும் VIDEOவை மீண்டும் மீண்டும் பார்த்து, வினா விடைகளை நன்கு அறிந்த பின் ONLINE TEST மேற்கொண்டால் எளிதாக இருக்கும். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள்