தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 05

1. அமிர்த சாகரர் பிறந்த ஊர்
 
ANS: தீபங்குடி

2. அரக்கு மாளிகை நாவலாசிரியர்

ANS: லட்சுமி

3. அரசனால்செய்யப்படும்சிறப்பு

ANS: மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,

4. அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது

ANS: கண்படை நிலை – வாகைத் திணை

5. அரசனுக்கு அறிவுரை கூறுவது
 
ANS: செவியறிவுறூஉ –பாடாண்

6. அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன்

ANS: நின்ற சீர் நெடுமாறன்

7. அரிச்சந்திர புராண ஆசிரியர்

ANS: வீரகவிராயர்

8. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர்

ANS: மாணிக்கவாசகர்

9. அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல்

ANS: திருப்புகழ்

10. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர்
 
ANS: ஒட்டக்கூத்தர்
Previous Post Next Post