Monday, May 24, 2021

PG TRB HISTORY Study Materials - 01

1.         ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்

A)         மார்ட்டின் லூதர்

B)          ஜான் வைக்கிப்

C)          பெட்ராக்

D)         தாந்தே

2.         ஆசியா பகுதி முழுவதும் பயணம் செய்தவர்

A)         வாஸ்கோடகாமா

B)          மார்கோ போலோ

C)          பார்த்தலோமிய டயஸ்

D)         கொலம்பஸ்

3.         கத்தோலிக்க சமயத்தை மேம்படுத்த ஜேனசனிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவலித்தவர்.

A)         கால்வின்

B)          3-ம் நெப்போலியன்

C)          14 ம் லூயி

D)         16 ம் லூயி

4.         வடகொரியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க UNO அனுப்பப்பட்டவர்

A)         ஐசன் ஓவர்

B)          வில்சன்

C)          மென் ஆர்தர்

D)         வெலிங்டன்

5.         மரபு வழியில் கத்தோலிக்க சமயத்தை மீண்டும் புத்துயிர் பெற ஏற்படுத்தப்பட்ட சங்கம்

A)         கார்பனோரி

B)          செஞ்சட்டை

C)          தியேட்டைன்சு

D)         ரிசர்ஜிமெண்டோ

6.         ரோமானியப் பேரரசு புனிதமாதோ, ரோமானியருடையதோ  ஒரு பேரரசோ அல்ல யார் கூற்று

A)         ரூசோ

B)          மாண்டேஸ் கியூ

 C)        வால்டேர்

D)        யாருமில்லை

7.         ஆஸ்திரிய வாரிசுமைபை போரில் பங்குகொண்ட பிரெஞ்சு அரசர்

A)        15 லூயி

B)         14 லூயி

C)         16 லூயி

D)        நெப்போலிய போனபாட்

8.         தொலைபேசியை கண்டறிந்தவர்

A)         கலிலியோ

B)          எடிசன்

C)          கிரகாம்பெல்

D)         ஹம்ப்ரிடேவி

9.         முதல் உலகப்போரில் துருக்கியும், அங்கேரியும் எந்த அணியில் இடம் பெற்றிருந்தன.

A)         நேச நாடுகள்

B)          மத்திய கூட்டுறவு நாடுகள்

C)          நால்வர் கூட்டணி

D)         மூவர் கூட்டணி

10.      1904-05 ரஷ்ய ஜெப்பானியப் போர் இந்த உடன்படிக்கையின்படி  முடிவுற்றது

A)        பாரிஸ்

B)         போர்ஸ் மவுட்

C)         பிரஸ்ட் லிட்டோவாஸ்

D)        லண்டன் உடன்படிக்கை அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Popular Feed