Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 15, 2024

BOTANY Question And Answer - 02

21.     கீழ்க்கண்டவற்றில் பொறுத்தம் அற்றதை குறிப்பிடு?

A.   லைக்கோபைட்டா

B.   ஸைலோபைட்டா

C.   ஹிஸ்டிரோபைட்டா

D.   பிலிகோபைட்டா

22.     மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை எவற்றை பெற்றுள்ளதால்?

A.   DNA மற்றும் RNA

B.   mRNA மற்றும் rRNA

C.   DNA மற்றும் ரைபோசோம்கள்

D.   RNA மற்றும் ரைபோசோம்கள்

23.     இடமாற்றம் ஆர்.என். ( tRNA ) ஆற்றல் மிகு அமோனோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?

A.   3' CCA முடிவிடம்

B.   ஆண்டிகோடான் நுணி

C.   5' OH முடிவிடம்

D.   T Ψ C வளைவு

24.     கீழ்கண்டவற்றில் எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது?

A.   அஸ்பர்ஜில்லஸ்

B.   பெனிசிலியம்

C.   ஜிப்பெரெல்லா

D.   நியுரோஸ்போரா

25.     ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?

A.   ADP + NADPH2

B.   கார்போஹைட்ரேட்

C.   ATP + NADP

D.   ATP + NADPH2

26.     அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்?

A.   மியுசேசி

B.   யூபோர்பியோசி

C.   பேபிலியோனேசி

D.   மால்வேசி

27.     டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி?

A.   பாசில்லஸ் லாக்டி

B.   .கோலை

C.   பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ்

D.   ஸ்டெப்டோமைசிஸ் கிரிசஸ்

28.     வாட்சன், கிரிக் டி.என். வின் மறுபெயர்?

A.   B - DNA

B.   A - DNA

C.   Z - DNA

D.   C - DNA

29.     ஹாஸ்டோரியாக்கள் என்பன யாவை?

A.   சாருண்ணிகளில் காணப்படும் சிறப்பு உறுப்புகள்

B.   ஒட்டுண்ணி தாவரங்களில் காணப்படும் சிறப்பு வேர் அமைப்புகள்

C.   தற்சார்பு உயிரிகளின் உணவு உற்பத்தி மையங்கள்

D.   பிறசார்பு ஊட்ட உயிரிகளின் சீரண மண்டலம்

30.     தாவர வைரஸ்களில் காணப்படுவது?

A.   டி.என்.

B.   ஆர்.என்.

C.   கேப்சிட்

D.   இலைகள்

 

31.     பருவ காலங்களில் உண்டாகும் வெப்ப நிலை மாற்றங்கள் கிளாடோசிரன் உடல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் பெயர்?

A.   டையபாஸ்

B.   சைக்ளோமார்போசிஸ்

C.   தெர்மோட்ரோபிசம்

D.   சைக்லாசிஸ்

32.     கீழ்கண்டவற்றில் மண் பாதுகாக்கும் முறை எது அல்ல?

A.   மண் துகள்களின் அளவினை அதிகப் படுத்துதல்

B.   காடுகளை வளர்த்தல்

C.   தொடர்ச்சியாக உரங்களை இடுதல்

D.   ஓடும் நீரின் வேகத்தை குறைத்தல்

33.     வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி?

A.   இதழ்

B.   தரை கீழ் தண்டு

C.   வேர்

D.   பூ

34.     " கொய்னா " எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?

A.   வில்லோ

B.   சின்கோனா

C.   பை

D.   ஓக்

35.     தாவரவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்?

A.   லினன்

B.   லாயிட்

C.   ஆஸ்வால்ட்

D.   தியோப்ராஸ்தஸ்

 

36.     டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது?

A.   புளியமரம்

B.   பைன்

C.   யூகலிப்டஸ்

D.   வேப்பமரம்

37.     "மஞ்சள் காமாலை" நோய் சிகிச்சைக்கு பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம்?

A.   கருக்கனி

B.   மா மரம்

C.   வேம்பு

D.   கீழாநெல்லி

38.     புற்றுநோய் எதிர்ப்பு செயல்திறன் கொண்ட தாவரம்?

A.   சீத்தா

B.   முருங்கை

C.   நெட்டிலிங்கம்

D.   தேக்கு

39.     ஹைட்ரோ என்பது?

A.   புரோடோசோவா

B.   சிலண்டிரேட்

C.   பிளாஸ்மோடியம்

D.   இருபாலுறுப்புகளைக் கொண்ட உயிரி

40.     மகரந்தப் பையில் அடங்கியது?

A.   இலைகள்

B.   மகரந்தத் தூள்கள்

C.   பூக்கள்

D.   மொட்டுக்கள்

No comments:

Post a Comment