PG TRB ZOOLOGY Study Materials – 12

01.    மான்களின் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

A.  ஆனைமலை

B.  நீலகிரி

C.  முதுமலை

D.  கிண்டி

02.    தேசிய வனவிலங்கு உயிர்வாழ்திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

A.  1983

B.  1987

C.  1993

D.  1997

03.    புலிகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

A.  கிண்டி

B.  முண்டந்துறை

C.  டாப் சிலிப்

D.  வால்பாறை

04.    உயிரற்ற காரணியாக இருப்பது?

A.  மனிதர்கள்

B.  விலங்குகள்

C.  தாவரங்கள்

D.  சூரியன்

05.    நீர்த்தேக்கங்களில் வளர்க்கப்படும் ஒரு வகை மீன்கள்?

A.  கெண்டை

B.  கம்பூசியா

C.  திலேபியா

D.  கெழுத்தி

06.    பறவைகள் சரணாலயம் தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது?

A.  ஆனைமலை

B.  வண்டலூர்

C.  கிண்டி

D.  வேடந்தாங்கல்

07.    இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பகங்களின் எண்ணிக்கை?

A.  19 வனவிலங்கு பாதுகாப்பகங்கள்

B.  27 வனவிலங்கு பாதுகாப்பகங்கள்

C.  17 வனவிலங்கு பாதுகாப்பகங்கள்

D.  15 வனவிலங்கு பாதுகாப்பகங்கள்

08.    மண்புழு ................... நேரத்தில் இரைதேடி உட்கொள்ளும்?

A.  காலை

B.  இரவு

C.  அந்தி

D.  மழை வரும் நேரத்தில்

09.    தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................?

A.  இரண்டாம் நிலை உற்பத்தியாளர்கள்

B.  முதல் நிலை நுகர்வோர்

C.  இரண்டாம் நிலை நுகர்வோர்

D.  முதல் நிலை உற்பத்தியாளர்கள்

10.    பௌனா ( FAUNA ) என்பது ..................... ஐக் குறிக்கின்றது?

A.  தாவரங்கள்

B.  விலங்குகள்

C.  பறவைகளின் தகவமைப்பு

D.  உயிரற்ற பொருட்கள்

Post a Comment

Previous Post Next Post