PG TRB PSYCHOLOGY Study Materials – 21

1. டாக்டர் இராஜம்மாள் தேவதாஸ் கல்விக்குழு எப்போது ஏற்படுத்தப்பட்டது

அ) 1978   

ஆ) 1989   

இ) 1977  

 ஈ) 1988

2. மத்திய கல்வி ஆலோசனைக்குழு (CABE) - மும்மொழித்திட்டத்தை அறிவித்த ஆண்டு

அ) 1968   

ஆ) 1956   

இ) 1958   

ஈ) 1970

3. தேர்வு முறையின் சீர்திருத்தங்கள் பற்றி ஆய்வு செய்த குழு

அ) டாக்டர்.இராதாகிருஷ்ணன் குழு

ஆ) ஆச்சார்ய நரேந்திர தேவ் குழு

இ) முதலியார் கல்விக்குழு

ஈ) ஈஸ்வர்பாய் குழு

4. முன்தொடக்கக்கல்வி பற்றிய விரிவான அறிக்கையை தயாரித்த கல்வி அறிக்கை

அ) வுட்ஸ் அறிக்கை    

ஆ) ஹண்டர் அறிக்கை

இ) சர்ஜாண்ட் அறிக்கை   

ஈ) ஈஸ்வர்பாய் குழு

5. பல்நோக்குப்பள்ளிகள் (Multipurpose Schools) மற்றும் பல்துறைப் பாடங்களுக்கான(Diversified Courses) - போன்றவற்றை நடை முறைப்படுத்த ஆலோசனை வழங்கிய குழு

அ) கோத்தாரி கல்விக்குழு   

ஆ) முதலியார் கல்விக்குழு

இ) மால்கம் ஆதிசேசையா குழு  

ஈ) இராதகிருஷ்ணன் கல்விக்குழு

6. உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் செயல்திறனை சோதிக்கும் நிறுவனம்

அ) UGC   

ஆ)  N.A.A.C  

இ)  N.C.E.R.T   

ஈ) RCI

7. மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான கல்விஃதொழில் வல்லுநாகளுக்கு பயிற்சி அளிக்கும் அமைப்பு

அ) NCTE-NATIONAL COUNCIL FOR TEACHER EDUCATION

ஆ) UGC-UNIVERSITY GRANTS COMMISIION

இ) RCI-REHABILITATION COUNCIL OF INDIA

ஈ) NCFDC-NATIONAL CENTRE FOR DIFFERENTLY ABLED

8. தொடக்கக்கல்வி நிலையில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தினை மேற்கொள்ளும் அமைப்பு

அ) சர்வ சிக்ஷா அபியான்

ஆ) ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்

இ) ராஸ்ட்ரிய உச்சதல் சிக்ஷா அபியான்

ஈ) தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்

9. உயர்நிலைப்பள்ளி அளவில் தரமான அனைவருக்கும் கல்வியை வழங்குவது

அ) சர்வ சிக்ஷா அபியான்

ஆ) ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்

இ) ராஸ்ட்ரிய உச்சதல் சிக்ஷா அபியான்

ஈ) தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்

10. நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் உயர் கல்வி கற்கும் வயது உடையவர்கள் யாவரும் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம்

அ) சர்வ சிக்ஷா அபியான்

ஆ) ராஸ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான்

இ) ராஸ்ட்ரிய உச்சதல் சிக்ஷா அபியான்

ஈ) தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்

Previous Post Next Post