PG TRB PSYCHOLOGY Study Materials – 15

1. பல செய்திகளை ஒப்பிட்டு அதிலிருந்து பொது விதி ஒன்றைத் தருவித்தல்

அ)  குவிசிந்தனை    

ஆ)  விரிசிந்தனை

இ)  தொகுத்தறி முறை   

ஈ)  பகுத்தறி முறை

2. புதிய கருத்துக்களைக் கூறும் போது பழைய அனுபவங்களைத் தொடர்பு படுத்துங்கள் - என்று கூறியவர்.

அ)  ஆஸ்குட்  

ஆ)  பியாஜே  

இ)  நெய்சா  

ஈ)  மக்டூகல்

3.  தார்ண்ட்டைக் நுண்ணிவுடன் தொடர்பில்லாதது எது?

அ) சமூக நுண்ணறிவு   

ஆ)  கருத்தியல் நுண்ணறிவு

இ)  தர்க்கவியல் நுண்ணறிவு  

ஈ)  பொறியியல் சார்ந்த நுண்ணறிவு

4.  பல்வேறு இயந்திரங்களை வடிவமைத்து திறமையாகக்கையாளும் திறன்

அ) சமூக நுண்ணறிவு   

ஆ)  கருத்தியல் நுண்ணறிவு

இ)  தர்க்கவியல் நுண்ணறிவு  

ஈ)  பொறியியல் சார்ந்த நுண்ணறிவு

5.  குழுக்காரணிக் கொள்கையை உருவாக்கியவர் யார்?

அ)  தர்ஸ்டன்     

ஆ) தார்ண்டைக்  

இ)  பினேட்     

ஈ)  ஸ்பியர்மேன்

6.  ‘நுண்ணறிவு என்பது தொடர்ந்து வளார்ச்சியடையும் ஒர் ஆற்றல்” என்று கூறியவார்?

அ)  தர்ஸ்டன்     

ஆ) தார்ண்டைக்

இ)  பினேட்     

ஈ)  ஸ்பியர்மேன்

7.  பல்வேறு குறியீடுகள், சொற்கள், வரைபடம், எண்கள் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பினை அறிந்து பிரச்சனைக்கு தீர்வு காணுதல்

அ) சமூக நுண்ணறிவு   

ஆ)  கருத்தியல் நுண்ணறிவு

இ)  தர்க்கவியல் நுண்ணறிவு  

ஈ)  பொறியியல் சார்ந்த நுண்ணறிவு

8.  இரட்டைக் காரணிக்கோட்பாடு வெளியிடப்பட்ட ஆண்டு

அ)  1904   

ஆ) 1905   

இ) 1906   

ஈ) 1907

9.  g என்ற பொதுக்காரணி - எந்த உளவியல் அறிஞருடன் தொடார்புடையது?

அ)  ஸ்பியார்மென்    

ஆ)  தார்ண்ட்டைக்

இ)  தார்ஸ்டோன்    

ஈ) கில்போர்ட்

10.  பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின்

அ)  மனவெழுச்சிகளின் வளர்ச்சி பற்றியது

ஆ)  மனவளர்ச்சி பற்றியது

இ)  உடல் வளர்ச்சி பற்றியது

ஈ)  அறிவு வளர்ச்சி பற்றியது

Previous Post Next Post