உடல்நலம்

PG TRB PSYCHOLOGY Study Materials – 09

1. புதிய கல்விக்கொள்கை 1986 –ல் மறு ஆய்வு செய்த குழு

அ) முதலியார் குழு    

ஆ) இராத கிருஷ்ணன் குழு

இ) இராமமூர்த்தி கல்விக்குழு  

ஈ) கோத்தாரிக் கல்விக் குழு

2. ஐ.நா அறிவித்த சர்வதேச பெண்கள் ஆண்டு

அ) 1935   

ஆ) 1975   

இ) 1978   

ஈ) 1983

3. மாணவர் ஆசிரியர் மற்றும் சமூக சூழ்நிலை கொண்ட முக்கோணமே கல்வி - இது யார் கூற்று.

அ) காந்தியடிகள்    

ஆ) தாகூர்  

இ) ரெடன்     

ஈ) ரூசோ

4. தமிழ்நாட்டின் திறந்த பள்ளி (Open School) - எங்கே எப்போது துவங்கப்பட்டது.

அ) கோவை -1975    

ஆ) சென்னை -1985

இ) மதுரை -1995    

ஈ) நாமக்கல் -1986

5. முறைசாராக் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

அ) 1935   

ஆ) 1968   

இ) 1978 

 ஈ) 1948

6.  Learning To Be - எதனுடன் தொடர்பு உடையது.

அ) NEP   

ஆ) UNICEF

இ) UNESCO

ஈ) ILO

7. UNFPA - என்பது

அ) United Nations Fund for Population Activities

ஆ) United Nations Fund for Population Authorities

இ) United Nations Fund for Population Agencies

ஈ) United Nations Fund for People Activities

8. “வாருங்கள் நாம் குழந்தைகளுக்காக வாழுவோம்-என்ற கருத்துடன் தொடர்புடையவர்

அ) நீல்      

ஆ)  ரூசோ  

இ) புரோபல்    

 ஈ) மாண்டிசோரி

9. “வெகுமதிப் பொருட்களும், செயல்களும்- Gifts and Occupations -

என்ற பொருட்களைப் புகுத்தியவர்.

அ) நீல்      

ஆ)  ரூசோ  

இ) புரோபல்     

ஈ) மாண்டிசோரி

10. டைடாடிக் கருவிகளைப் பயன்படுத்தியவர்

அ) நீல்      

ஆ)  ரூசோ  

இ) புரோபல்     

ஈ) மாண்டிசோரி

0 Response to "PG TRB PSYCHOLOGY Study Materials – 09"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups