01. உலோகங்கள் மற்றும் அலோகங்களின் சில பண்புகளைப் பெற்றுள்ளவை உலோகப்போலிகள் எனப்படும் ................. என்பது ஒரு உலோகப்போலி ஆகும்.
A.
ஆர்கான்
B.
சிலிக்கன்
C.
அயோடின்
D.
மேற்கண்ட ஏதும் இல்லை
02. மிகவும் அதிக எடை கொண்ட உலோகம் ஆஸ்மியம். இது இரும்பின் நிறையைப் போல் ............... மடங்கு அதிக நிறை கொண்டது?
A.
6
B.
2 1/2
C.
3
D.
7 1/2
03. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம்?
A.
மெர்குரி
B.
டின்
C.
புரோமின்
D.
மேற்கண்ட ஏதும் இல்லை
04. ஜிங்க் சல்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
Zn2S2
B.
ZnS
C.
ZnSO4
D.
Zn2S3
05. தனிமங்களை முதன்முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்?
A.
டோபரீனர்
B.
மெண்டலீப்
C.
லாவாய்சியர்
D.
மேற்கண்ட எவரும் இல்லை
06. பொட்டாசியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
K 4 ( CO 3 ) 4
B.
K2 ( CO 3) 2
C.
KCO3
D.
K2 ( CO 3 ) 2
07. சில்வர் நைட்ரேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
AgNO 3
B.
Ag (NO 3) 2
C.
Ag 2 (NO 3 ) 3
D.
Ag 2 (NO 3 ) 2
08. ஜிங்க் ஆக்ஸைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
ZnO
B.
ZO2O2
C.
Zn3O2
D.
ZnO 2
09. பேரியம் ஆக்ஸைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
Ba 2O 2
B.
BaO2
C.
BaO
D.
Ba 3O 2
10. பொட்டாசியம் புரோமைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.
KBr
B.
Ka Br2
C.
K 3Br 2
D.
K 2Br 3