01. சம மின்னூட்டத்தை இரு வெவ்வேறு ஆரமுள்ள கோலங்களுக்கு கொடுக்கும் போது, அவைகளின் மின்னழுத்தமானது?
A.
அக்கோளங்கள் செய்யப்பட்ட பொருளைப் பொருது இருக்கும்
B.
இரு கோலத்திலும் சமமாக இருக்கும்
C.
சிறிய கோளத்தில் அதிகமாக இருக்கும்
D.
பெரிய கோளத்தில் அதிகமாக இருக்கும்
02. கம்பிச் சுருள் பொதுவாக தாமிரத்தை விட எக்கினால் ஆனது, ஏனெனில்?
A.
எக்கு தாமிரத்தை விட கடினமானது
B.
எக்கு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எளிதில் துருப்பிடிக்காது
C.
எக்கு அதிக மீட்சித்தன்மை ( ELASTIC PROPERTY ) உடையது
D.
எக்கு குறைந்த மீட்சித்தன்மை உடையது
03. சம மின்னழுத்த பரப்பானது?
A.
எப்போதும் சுழி மின்னழுத்த பேதத்தைக் கொண்ட பரப்பாகும்
B.
ஒரே மின்னழுத்தத்தை எல்லாம் புள்ளிகளிலும் கொண்ட பரப்பாகும்
C.
எதிர் மின்னழுத்தத்தைக் கொண்ட பரப்பாகும்
D.
நேர் மின்னழுத்தத்தைக் கொண்ட பரப்பாகும்
04. பின்வரும் அணுக்கரு வினையில் வெளிப்படும் ஆற்றல் Q யின் மதிப்பு A ( 1.002 amu ) + B ( 1.005 amu ) → C ( 1.001 amu ) + D ( 1.003
amu ) + Q ?
A.
1.862 MeV
B.
0.931 MeV
C.
2.793 MeV
D.
0.310 MeV
05. அழுத்தம் அதிகரிப்பதால் ஒரு திரவத்தில் கொதிநிலை?
A.
அதிகரிக்கும்
B.
குறையும்
C.
முதலில் அதிகரிக்கும், பிறகு குறையும்
D.
முதலில் குறைந்து பிறகு அதிகரிக்கும்
06. ஒரு மெல்லிய லென்சின் குவியத்தொலைவு 25 செ.மீ. ஆனால் அதன் திறன்?
A.
0.04D
B.
2.5D
C.
0.4D
D.
4D
07. இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட விசையானது கீழ்க்கண்டவற்றில் எதற்கு நேர்த்தகவில் உள்ளது?
A.
r -1
B.
r 2
C.
r -2
D.
r
08. மின்புலன்களால் விளக்கமடையாத கதிர்கள்?
A.
நேர் மின் கதிர்கள்
B.
பீட்டா கதிர்கள்
C.
காமா கதிர்கள்
D.
ஆல்பா கதிர்கள்
09. காந்த ஆற்றலை முதல் முதலில் மின்னாற்றலாக மாற்றிய அறிவியலார்?
A.
ஒயர்ஸ்டட்
B.
பாரடே
C.
பிளமிங்
D.
ஆம்பியர்
10. 5 கி.கி நிறையுள்ள நீர் உள்ள வாளியொன்றை 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து இழுக்கச் செய்யப்படும் வேலையின் அளவைக் கணக்கிடுக?
A.
490 ஜூல்
B.
4.90 ஜூல்
C.
49 ஜூல்
D.
90 ஜூல்