01. பாஸிட்டுகள் அணிந்த சீருடை
A) கருஞ்சட்டை
B) செஞ்சட்டை
C) பழுப்புச்சட்டை
D) வெள்ளைச்சட்டை
02. லூசிடானியா கப்பலை ஜெர்மனி மூழ்கடித்த ஆண்டு
A) 1914
B) 1915
C) 1916
D) 1917
03. எந்த உடன்படிக்கையின்படி வாடிகன் தனி நாடாக விடுதலை பெற்றது
A) முனிச் உடன்படிக்கை
B) லெட்ரான் உடன்படிக்கை
C) பாரிஸ் உடன்படிக்கை
D) லண்டன் உடன்படிக்கை
04. பனாமா கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு?
A) 1914
B) 1918
C) 1970
D) 1980
05. UNESCO அமைப்பின் தலைமையிடம் உள்ள இடம்
A) ஜெனிவா
B) பாரிஸ்
C) ரோம்
D) வியன்னா
06. கோப்பர் நிக்கஸ் கண்டுபிடித்து அறிவித்தது
A) பூமிசூரியனை சுற்றி வருகிறது
B) புவயீர்ப்பு
சக்தி விதி
C) வானவியல் அடிப்படைகோட்பாடு
D) இவற்றுள் எதுவுமில்லை
07. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ காரணமாக இருந்து
A) இரஷிய புரட்சி
B) வியன்னா மாநாடு
C) பிரஞ்சு புரட்சி
D) இவற்றுள் எதுவுமில்லை
08. உட்டோபியா என்ற நூலின் ஆசிரியர்
A) சர் தாமஸ் மூர்
B) பிரான்சிஸ்
பேகன்
C) வில்லியம் ஷேக்ஸ்பியர்
D) இவர்களில் எவருமில்லை
09. நூற்கும் மியூல் என்ற இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
A) ரௌலண்ட் ஹில்
B) சாமுவேல் கிராம்டன்
C) ஜார்ஜ் ஸ்டிபென்சன்
D) இராபர்ட் ஓவன்
10. தொழில்புரட்சி.....நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது
A) பிரான்சு
B) ஜெர்மனி
C) இங்கிலாந்து
D) ஜப்பான்