Saturday, September 25, 2021

PG TRB HISTORY Study Materials – 10

01.       முதலில் .......... தீவில் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டார்

A)         ஹெல்னா

B)          எல்பா

C)          எல்வு

D)         டூலூன்

02.       வியன்னா மாநாட்டில் ...............நாடு கலந்து கொள்ளவில்லை

A)         ஆஸ்திரியா

B)          பிரிட்டன்

C)          பிரான்ஸ்

D)         துருக்கி

03.       வியன்னா மாநாட்டில் ............... தலைமை தாங்கினார்

A)         டேலிராண்ட்

B)          கேசல்ரீ

C)          பிரான்சிஸ்

D)         மெட்டர்னின்

04.       "Every nation for itself and God of us all" என்ப து. ....ன் கூற்று

A)         முதலாம் அலெக்ஸாண்டர்

B)          முதலாம் பிரான்சிஸ்

C)          கேசல்ரீ

D)         மெட்டர்னிக்

05.       கரிபால்டியின் தன்னார்வலர்கள்............... எனப்பட்டனர்

A)         நீலச்சட்டையினர்

 B)         செஞ்சட்டையினர்

C)          செம்புலிகள்

D)         செஞ்சிறுத்தைகள்

0.         1949 ல் உருவான சீன மக்கள் குடியரசை அங்கிகரித்த முதல் நாடு

A)         ஜப்பான்

B)          இந்தியா

C)          அமெரிக்கா

D)         ரஷ்யா

07.       அணிசேரா நாடுகளின் முதல் மாநாடு நடைபெற்றது

A)         பாண்டுங்

B)          பெல்கிரேட்

C)          சிங்கப்பூர்

D)         டாக்கா

08.       நவின துருக்கியின் தந்தை எந்த உடன்படிக்கையின்படி இரு ஜெர்மனியம் U.N.O . வில் உறுப்பினர் ஆனது

A)         மெட்டர்னிக்

B)          முதலாம் பிரான்சிஸ்

C)          கமல்பாஷா

D)         கரிபால்டி

09.       1987 ல் கோர்பஷோவ் வெளியிட்ட பிரஸ்டோரிகா என்ற திட்டத்தை விமர்சித்த பத்திரிகை

A)         அவந்தி

 B)         அர்ஜீன்

C)          பராவ்தா

D)         எனது போராட்டம்

10.       அணுச் சோதனை தடை ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு

A)         1963

B)          1968

C)          1962

D)         1953 

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News