Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, September 25, 2021

PG TRB HISTORY Study Materials – 09


01.       அச்சு இயந்திரத்தை முதலில் கண்டுபிடித்தவர்

A)         வில்லியம் காக்ஸ்டன்

B)          ஜான் கடன்பர்க்

C)          குட்இயர்

D)         ஜான்கெப்னர்

02.       ............... நவீன அறிவியலின் தந்தை எனப்பட்டவர்

A)         பிரான்சிஸ் பேகன்

B)          ரோஜர் பேகன்

C)          கோபர் நிகஸ்

D)         கலிலியோ

03.       Divine Comedy என்று நூலை எழுதியவர்

A)         கிரிகரி

B)          தாந்தே

C)          பெட்ராக்

D)         சாசர்

04.       இரத்த ஓட்டம் உண்டு என்று கண்டுபிடித்தவர்

A)         கலிலியோ

B)          ஷார்வி

C)          நிக்கோலஸ்

D)         நியூட்டன்

05.       சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி .............. ஆவார்

A)         ஜான்விக்ளிஃப்

B)          ஜான்ஹஸ்

C)          கோல்ப்

D)         ஏராஸ்மஸ்

06.       Institutes of christian Religion என்ற நூலை எழுதியவர்

A)         ஜான்கால்வின்

B)          உல்ரிச் ஸ்விங்லி

C)          மார்டின் லூதர்

D)         எட்டாம் ஹென்றி

07.       Taille, Gabelle, Title  என்பன

A)         கப்பல்கள்

B)          கட்டங்கள்

C)          பிரபுக்கள்

D)         வரிகள்

08.       July 14, 1789ல் நிகழ்ந்தது

A)         டென்னிஸ் அரங்கு உறுதிமொ

B)          பிரபுக்கள் க்ளெரிஜிக்கள் இணைவு

C)          பாஸ்டைல் வீழ்ச்சி

D)         இவை ஏதுமில்லை

09.       நெப்போலியன். ... இடையே.............. டில்சிப் உன்பாடு ஏற்பட்டது

A)         ரஷ்யசார் 1807

B)          ரஷ்யசார் 1805

C)          பிரிட்டன் 1807

D)         ஆஸ்திரியா 1809

10.       தீபகற்ப போர் என்பது ................ போர் ஆகும்

A)         ஐரோப்பா எங்கும் தொடர்ந்த

B)          ரஷ்யா மீது நெப்போலியன் தொடுத்த

C)          ஸ்பெயின் போர்ச்சுக்கல் மீத நெப்போலியன் தொடுத்த

D)         ஆஸ்திரியா மீதான