தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) - THAMIZHKADAL.IN

Post Top Ad

Wednesday, September 15, 2021

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act)

  • இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது.
  • இச்சட்டம் 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
  • இந்த குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் (Priority Households) என அழைக்கப்படுகின்றன.
  • மத்திய அரசினால் அரிசி கிலோவிற்கு ரூ.3 என்ற விகிதத்திலும், கோதுமை கிலோவிற்கு ரூ.2 என்ற விகிதத்திலும், திணை கிலோவிற்கு ரூ.1 என்ற விகிதத்திலும் NFSA கீழ் வழங்கப்படுகிறது.
  • இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இச்சட்டம் தமிழ்நாட்டில் நவம்பர் 1, 2016 அன்று துவங்கப்பட்டது

No comments:

Post a Comment

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Post Top Ad