உடல்நலம்

குடியரசுத் தலைவர் தொடர்புடைய சட்டபிரிவுகள்

  • சட்டப்பிரிவு 53 குடியரசுத் தலைவர் நடுவண் அரசின் நிர்வாக அதிகாரங்களை செயல்படுத்துகிறார்.
  • சட்டப்பிரிவு 77 நிர்வாக அதிகாரங்கள்
  • சட்டப்பிரிவு 72 நீதி அதிகாரங்கள்
  • சட்டப்பிரிவு 53(2) இராணுவ அதிகாரங்கள்
  • சட்டப்பிரிவு 352 தேசிய நெருக்கடி
  • சட்டப்பிரிவு 356 மாநில நெருக்கடி
  • சட்டப்பிரிவு 360 நிதி நெருக்கடி
  • சட்டப்பிரிவு 61 குடியரசுத் தலைவர் பதவிநீக்கம்

0 Response to "குடியரசுத் தலைவர் தொடர்புடைய சட்டபிரிவுகள்"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups