Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 12, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 06

1 ➤ முன் தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தை அந்த கல்வி ஆண்டின் ----- அன்று 3 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
A child seeking admission to pre-primary school must complete 3 years on - of the academic year


2 ➤ ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தினை மாற்றியமைத்த அரசாணை
The Government order that revised the pay of Tamil nadu government employees with respect to VIIth pay commission recommendations


3 ➤ ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- I (I-V வகுப்புகள்) பாடத்திட்டத்தில் இடம் பெறாத பாடம்
The Subject that is not induced in Paper I (class I-V) of Teacher Eligibility Test (TET) is


4 ➤ ஆசிரியர் தகுதி தேர்ச்சிச் சான்றிதழ் பணி நியமனம் பெற செல்லுபடியாகும் காலம்
The validity period of Teacher Eligibility Test (TET) qualifying certificate for appointment will be


5 ➤ பள்ளி மேலாண்மைக் குழு (SMC) வின் தலைவர்
The Chairperson of the School Management Committee (SMC)


6 ➤ அரசு ஊழியரின் பிடித்தங்கள் அவர் ஓய்வு பெறும் நிலையில் பிடித்தம் செய்ய வேண்டியது.
A Government employee's dues at the time of retirement can be deducted from


7 ➤ பின்வருவனவற்றுள் ஓய்வூதியத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊதியம்
Pay which can be included for calculating pension


8 ➤ பின்வருபவருள் தன்னுடைய ஓய்வூதியத்தை தொகுத்து பலன் பெற தகுதி உடையவர்?
Who among the following is eligible to commute his pension?


9 ➤ ----------ஆனது வகுப்பறைகளிலிருந்து 12 மீட்டர் தூரத்திற்கு குறைவாக அமைத்தல் கூடாது.
--------- should not be placed nearer than 12 meters from class rooms


10 ➤ தொடக்கக் கல்வியில் எண்வகைப் பட்டியல் தயாரிக்கும் அலுவலர்
Preparation of number statement in elementary education is done by

No comments:

Post a Comment