Friday, August 13, 2021
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER -14
1 ➤ பள்ளி குழுவானது குறைந்தது - மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும்.
School committee shall meet at least once in every
(A) 2 மாதங்கள்
(A) 2 months
(B) 3 மாதங்கள்
(B) 3 months
(C) 4 மாதங்கள்
(C) 4 months
(D) 5 மாதங்கள்
(D) 5 months
2 ➤ மாணவர்கள் அனுமதியுடன் விடுப்பு எடுத்தால் வருகைப் பதிவேட்டில் இவ்வாறு குறிக்கலாம்
In Student attendance pupil who is on leave may be marked as
(A) S
(A) S
(B) L
(B) L
(C) A
(C) A
(D) AA
(D) AA
3 ➤ தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (வரன்முறை) விதிகள் 1974ன் வரையறைப்படி பள்ளிக்குழுவில் இடம் பெற வேண்டிய ஆசிரியரல்லா பணியாளர் என்பவர்
As per definition of Tamil Nadu Recognized private schools (Relation) rules 1974 Non Teaching staff means
(A) டி பிரிவைச் சார்ந்தவர்
(A) Staff Belonging to Group D
(B) சி பிரிவைச் சார்ந்தவர்
(B) Staff Belonging to Group C
(C) சி மற்றும் டி. அதற்கும் மேற்பட்ட பிரிவைச் சார்ந்த பணியாளர்
(C) Staff Belonging to Group C and Group D
(D) அலுவலகப் பணியாளர் அனைவரும்
(D) All Office Staff
4 ➤ பள்ளி நிர்வாக குழுவின் குறைவெண் வரம்பானது குழுவின் மொத்த உறுப்பினர்களில் சதவீதத்திற்கு குறையாது இருக்க வேண்டும்.
The Quorum of the meeting of the School Management Committee shall be not less than - percentage of the total members of the committee
(A) 50%
(A) 50%
(B) 60%
(B) 60%
(C) 70%
(C) 70%
(D) 40%
(D) 40%
5 ➤ உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்யும் தகுதி வாய்ந்த அலுவலர்
The competent authority to inspect Assistant Elementary Educational Office
(A) தெடக்கக் கல்வி இயக்குநர்
(A) Director of Elementary Education
(B) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்
(B) Joint Director of Elementary Education
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Chief Educational Officer
(D) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
(D) District Elementary Educational Officer
6 ➤ வரையறுக்கப்பட்ட விடுப்பு.
Restricted Leave
(A) தைப்பூசம்
(A) Thai Poosam
(C) ஆசிரியர் தினம்
(B) Kalvi Valarchi Day
(B) கல்வி வளர்ச்சி நாள்
(C) Teachers' Day
(D) குழந்தைகள் தினம்
(D) Children's Day Restricted Leave
7 ➤ மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் நியமனம் மற்றும் மாறுதல் செய்யும் அதிகாரம் உள்ளவர்
The competent authority to appointment and transfer of District Elementary Education Officer
(A) தொடக்கக் கல்வி இயக்குநர்
(A) Director of Elementary Education
(B) தொடக்கக் கல்வி இணை இயக்குநர்
(B) Joint Director of Elementary Education
(C) முதன்மைக் கல்வி அலுவலர்
(C) Chief Educational Officer
(D) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
(D) District Elementary Educational Officer
8 ➤ விலையில்லா பாடநூல்கள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
Free Books are issued to Students who studies in classes
(A) 1 முதல் 5 ஆம் வகுப்பு முடிய
(A) I to Vth Std
(B) 6 முதல் 8 ஆம் வகுப்பு முடிய
(B) VI to VIII th Std
(C) 9 முதல் 10 ஆம் வகுப்பு முடிய
(C) IX to X th Std
(D) 1 முதல் 12 ஆம் வகுப்பு முடிய
(D) I to XII th Std
9 ➤ பணியில் இருக்கும் அரசு ஊழியர் காலமாகும் போது அவரின் இறுதிச் சடங்கிற்கு குடும்ப நல நிதி மூலம் 'வழங்கப்படும் தொகை
In the event death of a Government Servant how much rupees available for the funeral from the FBF
(A) ரூ. 5,000
(A) Rs. 5,000
(B) ரூ. 10,000
(B) Rs. 10,000
(C) ரூ. 20,000
(C) Rs. 20,000
(D) ரூ. 25,000
(D) Rs. 25,000
10 ➤ பிரிவு 2 கூறு (N) உட்கூறு (ii) (iv) ல் குறித்துரைத்துள்ளபடி முதல் வகுப்பில் குறைந்தது ---- விழுக்காடு குழந்தைகளை அண்டை பகுதிகளிலுள்ள நலிந்த பிரிவுகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளாக சேர்த்து அவர்களுக்கு தொடக்க கல்வி முடியும் வரையில் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை வழங்க வேண்டும்.
Specified in sub-clauses (iii) and (iv) of clause (n) of section 2 shall admit in class I, to the extent of at least ---- percent of the strength of that class, children belonging to weaker section and disadvantaged group in the neighborhood and provide free and compulsory elementary education till its completion.
(A) 50%
(A) 50%
(B) 35%
(B) 35%
(C) 25%
(C) 25%
(D) 30%
(D) 30%
DEPARTMENTAL EXAM
No comments :
No comments :
Post a Comment
Subscribe to:
Post Comments ( Atom )
No comments :
Post a Comment