Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 12, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 07

1 ➤ கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009-ன் படி பள்ளி அமையப் படாத பகுதியில் அரசு (அ) தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகமானது சட்டம் நடைமுறைக்கு வந்த பள்ளியினை நிறுவுதல் வேண்டும்.
According to RTE act 2009, the time limit for Government or Concerned Local authority where there is no establishment of school, should establish within from the commencement of act


2 ➤ கல்வி பெறும் உரிமைச்சட்டம் 2009-ன் படி 14 வயது வரை உள்ள குழந்தைகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டிய பொறுப்புடையது.
The responsibility of maintaining the records upto the age of 14 years according to RTE act 2009 rests with


3 ➤ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விதிகளின்படி தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டியது.
According to nursery and Primary school regulation rules Tamil should be taught compulsorily in the


4 ➤ ஒவ்வொரு உள்ளூர் நிர்வாகமும் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் சார்ந்த சீர் குறிப்பிட்ட விவரங்களை உள்ளடக்கிய பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்.
Every local authority shall maintain a record of all children in his jurisdiction include -


5 ➤ 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள ஆங்கில வழி மாணவர்களுக்கு ஓர் ஆண்டிற்கான கற்பித்தல் கட்டணம்
The Annual tuition fees prescribed to the students studying in English medium sections from VI to VIII is


6 ➤ பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெறவேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை
The school management committee of a school shall consists of women members at the rate of


7 ➤ பதிபாரத் பதிபாரத் நிகழ்ச்சி I மற்றும் II வகுப்பு குழந்தைகளிடையே உள்ள திறனை மேம்படுத்த துவங்கப்பட்டது.
The programme "Padhe Bharat Badhe Bharat" looks to improve the skills of children in the classes I and II.


8 ➤ சாதாரண மற்றும் சாரணீயர் வில்சன் இயக்கத்தின் நிறுவனர்
The founder of the scouts and guides was


9 ➤ தமிழ்நாடு கட்டாய தொடக்கக்கல்விச் சட்டம் 1994ன்ப டி 'வருடம்' என்பது ஒரு கல்வியாண்டின் தொடக்கம் என்பது ------- ஐ குறிக்கும்
According to Tamil nadu compulsory Elementary education Act 1994 'Year' means the academic year commencing on the -----------


10 ➤ தமிழ்நாடு கட்டாய தொடக்கக்கல்விச் சட்டம் 1994ன்படி பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கத் தவறும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு--------------தொகை வரை அபராதம் விதிக்கப்படும்.
According to Tamil nadu compulsory elementary education act 1994 every parent or guardian of a Child of school age who fails to discharge his duties shall be punishable with fine which may extent to ------ rupees

No comments:

Post a Comment