DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 17

1 ➤ நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரை நியமனம் செய்யும் அலுவலர்
The appointment authority of a Middle School Headmaster is


2 ➤ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விதிகளின்படி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டியது
According to the Nursery and Primary School regulation rules Tamil should be taught compulsorily in the


3 ➤ ஒவ்வொரு உள்ளூர் நிர்வாகமும் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் சார்ந்த கீழ்குறிப்பிட்டுள்ள விவரங்களை உள்ளடக்கிய பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்
Every Local authority shall maintain a Record of all children in his jurisdiction include


4 ➤ ஒரு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்ச்சி குறித்து கலந்தாலோசிக்க வேண்டிய இடம்
The Head of the Nursery and Primary School will draw the Principle of Promotions Every Year in Consultation with the


5 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரமுடைய அலுவலர்
The Competent authority to Initiate Disciplinary Proceedings against the Headmaster of Nursery and Primary School is


6 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப் பெறும் அதிகாரமுள்ளவர்
The Competent authority to withdraw the Recognition of Nursery and Primary School is


7 ➤ பள்ளியின் முழு வேலை நாள் என்பதற்கான வரையறை
The Definition for a Full working day is


8 ➤ மாணவர்கள் உடல் நலமின்றி விடுப்பு எடுத்தால் வருகைப்பதிவேட்டில் இவ்வாறு குறிக்கலாம்
In Student attendance Pupils who is on absent for sick may be marked as


9 ➤ மாணவர்களின் முன்னர் பயின்ற பள்ளியின் விவரங்கள் இவ்வாறு பகுக்கப்பட வேண்டும்
The Statement showing the Previous History of Pupils should be divided into


10 ➤ கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் சேர்க்கைக்கான நீட்டிக்கப்பட்ட கால அளவு
The Extended Period for Admission in a School As per RTE Act is

Post a Comment

Previous Post Next Post