உடல்நலம்

PG TRB ZOOLOGY Study Materials – 07

01.    ஒலிகள் ( ULTRASONIC SOUND ) மூலம் தனக்கு தேவையான உணவு இருக்கும் பாதையை கண்டறியும் பாலூட்டி?

A.  ஒட்டகசிவிங்கி

B.  வெளவால்

C.  பூனை

D.  நாய்

02.    பந்திபூர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்?

A.  கர்நாடகா

B.  தமிழ்நாடு

C.  மத்திய பிரதேசம்

D.  மகராஷ்டிரா

03.    குளோனிங் முறையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஆடு?

A.  அம்கு

B.  டோலி

C.  நேவார்

D.  வில்மட்

04.    பறவைகள் பற்றிய படிப்பு?

A.  எண்டமாலஜி

B.  நியுமாஸ் மாடிக்ஸ்

C.  ஆர்னிதாலஜி

D.  ஆஸ்டியாலாஜி

05.    அதிக நாட்கள் வாழும் விலங்கு?

A.  பாம்பு

B.  ஆமை

C.  யானை

D.  நீல திமிங்கலம்

06.    யானைக் கூட்டத்தை வழி நடத்தி செல்லும் யானை?

A.  யானை குட்டி

B.  வயது முதிர்ந்த பெண் யானை

C.  வலிமை மிக்க ஆண் யானை

D.  இளைய பெண் யானை

07.    கோவேறு கழுதை எந்த இரு விலங்குகளின் கலப்பில் பெறப்பட்டது?

A.  பெண் கழுதை, எருமை

B.  ஆண் குதிரை, பெண் கழுதை

C.  பெண் குதிரை, ஆண் கழுதை

D.  பசு மற்றும் ஆண் கழுதை

08.    உறிஞ்சும் ரக பூச்சிக்கு இது உதாரணம்?

A.  கம்பளிப்பூச்சிகள்

B.  வெட்டுக்கிளிகள்

C.  பைரில்லா

D.  அசுவினி

09.    " காலஸ் " என் அழைக்கப்படுவது?

A.  ஆக்குத் திசு

B.  இளம் இலைத் திசு

C.  வேறுபடுத்தப்பட்ட திசு

D.  வேறுபடாத நிலையில் இருக்கும் திசு

10.    ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை?

A.  இனக்கலப்பு செய்தல்

B.  தேர்வு செய்தல்

C.  அறிமுகப்படுத்தல்

D.  ஆண்மை அகற்றுதல்

0 Response to "PG TRB ZOOLOGY Study Materials – 07"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups