PG TRB HISTORY Study Materials – 07

01.       பொருந்தாதை கண்டுபிடி

a.         அறிவியல் முறைப்படி பயிர்களை வேளாண்மை செய்யும் முறையை டல் என்பவர் அறிமுகப்படுத்தினார்.

b.         அறிவியல் முறைப்படி கால்நடைகள் வார்க்கும் முறைகளை அறிமுகம் செய்தவர் பேச்செல்

c.         வேளாண்மை புரட்சி 14 ம் நூற்றாண்டில் தோன்றியது

d.         பயிர்ச்சுழற்சி முறையை அறிமுகம் செய்தவர் டவின் ஷெண்ட்

02.       பாவ மன்னிப்பு சீட்டுகளை ரோமில் விற்றவர்

A)         ஜான் டெட்டல்

B)          மார்டின் லூதர்

C)          போப் 10 லியோ

D)         யூச்சுவாங்கி

03.       ஆங்கிலிக்கானியசம் எந்த நாட்டில் தோன்றியது

A)         பிரான்ஸ்

B)          பிரிட்டன்

C)          இத்தாலி

D)         சுவிஸ்ஸர்லாந்து

04.       Split of law (or) அதிகார பிரிவினை கோட்பாடு என்ற நூலை எழுதியவர்

A)         மாண்டேஸ்கியூ

B)          வால்டேர்

C)          ரூசோ

D)         மார்டிங் லூதர்

05.       எரிநாடாவை கண்டுபிடித்தவர்

A)         ஜான்கே

B)          சாமுவேல் கிராம்டன்

C)          ஹம்ப்ரி டேவி

D)         ஆர்க்ரைட்

06.       முதல் உலகப்போரில் ஜெர்மனி - கூட்டணி நாடுகளுக்கு எதிரான நாடுகள்ள இவ்வாற அழைக்கப்பட்டன

A)         கூட்டுறவு நாடுகள்

B)          அச்சுநாடுகள்

C)          நேசநாடுகள்

D)         முக்கூட்டுநாடுகள்

07.       1918-பிரெஸ்ட் - லிடோவ்ஸ் (Brest Litovsk) உடன்படிக்கை எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது

A)         ஜெர்மனி-ரஷ்யா

B)          ஜெர்மனி - துருக்கி

C)          ஜெர்மனி-அங்கேரி

D)         பிரிட்டன் - பிரான்ஸ்

08.       இத்தாலி ஐக்கியத்திற்கு முன்னோடியாக தொடங்கப்பட்ட இயக்கம்

A)         ஸோல்வரின்

B)          ரிசார்ஜி மெண்டோ

C)          பூதான இயக்கம்

D)         கார்போனோரி

09.       பிரெஞ்சு - பிரஷ்யப் போருக்கு உடனடி காரணமாக அமைந்தது

A)         வில்லா பிராங்கா உடன்படிக்கை

B)          கார்போனோரி சங்கம்

C)          எம்ஸ் தந்தி

D)         கண்ட திட்டம்

10.       ஜெர்மனி ஐக்கியத்தின்போது பிரஷ்யா அரசர்

A)         ஹிட்லர்

B)          விக்டர் இமானுவேல்

C)          1ம் வில்லியம்

D)         2ம் வில்லியம்

Previous Post Next Post