Wednesday, July 28, 2021

PG TRB BOTANY Study Materials – 11

01.     கீழ்கண்ட காரணிகளில் எது மண் அடுக்கின் கனகத்தை தீர்மானிக்கிறது?

A.   காற்று

B.   காலநிலை

C.   நேரம்

D.   நிலத்தோற்றம்

02.     தேக்கு மரமும், சந்தன மரமும் எவ்வகை காடுகளில் அதிகம் காணப்படுகிறது?

A.   மலையகக் காடுகள்

B.   அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

C.   அயன மண்டல அகன்ற இலை காடுகள்

D.   சதுப்பு நிலக்காடுகள்

03.     வெர்மிகம்போஸ்ட் உரம் எனப்படுவது?

A.   மண்புழு உரம்

B.   தென்னை நார் கம்போஸ்ட் உரம்

C.   பசுமை உரம்

D.   பண்ணை மட்கிய உரம்

04.     கூட்டுக்கனிக்கு உதாரணம்?

A.   பாலியால்தியா

B.   சீதாப்பழம்

C.   மா

D.   வாழை

05.     பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு?

A.   மகரந்த சேர்க்கை

B.   முளைத்தல்

C.   கருவுறுதல்

D.   மீண்டும் உருவாதல்

06.     லெகூம் தாவர வேர் முண்டில் காணப்படுவது?

A.   கொழுப்பு

B.   ரைசோபியம்

C.   ஆல்கா விலங்கு

D.   பூஞ்சை

07.     மெண்டல் தன் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரம்?

A.   பச்சைபயறு

B.   பட்டாணி

C.   கடுகு

D.   கொண்டைக்கடலை

08.     உப்பு கரைசலில் அவரை விதியை ஊற வைக்கும்போது ஏற்படும் மாற்றம் எந்த நிகழ்வை சார்ந்தது?

A.   பிளாஸ்மேலைசிஸ்

B.   எண்டாஸ்மாஸிஸ்

C.   ஆஸ்மாஸிஸ்

D.   நொதித்தல்

09.     காற்று மூலம் பரவும் தாவர நோய்?

A.   கோதுமை துரு நோய்

B.   நெல் பாக்டீரியா வாடல் நோய்

C.   டிக்கா நோய்

D.   இவை அனைத்தும்

10.     கலப்பு உரத்திற்கு உதாரணம்?

A.   DAP

B.   பொட்டாசியம் நைட்ரேட்

C.   யூரியா

D.   சூப்பர் பாஸ்பேட்

No comments :

No comments :

Post a Comment