1. "ஹைடிரோபோனிக்ஸ்" என்பது?
ரசாயனங்களால் தாவரங்களை வளர்த்தல்
நீருக்கடியில் ஏற்படும் ஓசை பற்றிய படிப்பு
மண் பாதுகாப்பு
மண்மேல் தாவரம் வளர்த்தல்
2. குளிர்சாதனப் பெட்டியின் தட்ப வெப்பம் ஒரே நிலையில் இருக்க காரணம்?
வோல்டேஜ் ஸ்டெபிலைசர்
ஸ்விட்ச்
ரிலே
தெர்மோஸ்டாட்
3. தாமிர சல்பைடின் நிறம்?
பச்சை
கருப்பு
நீளம்
வெள்ளை
4. கூழ்மக் கரைசல் ஒன்றுடன் மிகையளவு மின்பகுளி ஒன்றைச் சேர்க்கும்போது?
அக்கரைசல் நிலை திரிதலடைகிறது
அக்கரைசல் கூழ்ம நிலையினின்றும் மாறுவதில்லை
அக்கரைசல் திரிகிறது
மேற்கண்ட ஏதுமில்லை
5. சமையல் சோடாவை ஈரமான கையினால் தொடுதல் எவ்வினைக்கு எடுத்துக்காட்டு?
வெப்பம் உமிழ்வினை
வெப்பம் கொள் வினை
மீள்வினை
மீளா வினை
6. புரதங்களை நீராற்பகுக்கும்போது கிடைப்பது?
அலிபாடிக் அமிலம்
அனிலின்
அரோமடிக் அமிலம்
அமினோ அமிலம்
7. க்ரிக்னர்டு காரனியிலிருந்து தயாரிக்க இயலாத அமிலம்?
அசிடிக் அமிலம்
பார்மிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
புரோபினோயிக் அமிலம்
8. கேளமனின் வேதியல் பெயர்?
அலுமினியம் குளோரைடு
மெர்குரி குளோரைடு
கால்சியம் குளோரைடு
மெர்குரஸ் குளோரைடு
9. பச்சை எண்ணெய் என்று அழைக்கப்படுவது?
பினால்
பென்சீன்
ஆந்தரசின்
நாப்தலின்
10. ஒளிப்படத்தில் ஒட்டும் பொருளாக மட்டும் பயன்படும் வேதிப்பொருள்?
சோடியம் தயோசல்பேட்டு
போராக்ஸ்
அம்மோனியம் பெர்சல்பேட்டு
சோடியம் சல்பேட்டு