வேதியியல் Question And Answer - 18

1. ஒரு கரிமப் பொருளின் வயதைத் தீர்மானிக்க கீழ்கண்ட எந்த தனிமத்தின் ஐசோடோப் பயன்படுகிறது?

  1. பாஸ்பரஸ்
  2. கார்பன்
  3. அயோடின்
  4. கோபால்ட்

2. தைராக்சினில் இருக்கும் வேதிப்பொருள்?

  1. நைட்ரஜன்
  2. குளோரின்
  3. அயோடின்
  4. சோடியம்

 3. சக்தி வாய்ந்த கதிர்களில் மிகவும் வலிமை வாய்ந்தது?

  1. லேசர் கதிர்கள்
  2. X - கதிர்கள்
  3. பீட்டாக் கதிர்கள்
  4. ஆல்பா கதிர்கள்

4. புளூட்டோனியத்தின் சிறப்பம்சம்?

  1. யுரேனியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் மின் நிலையங்களிலுள்ள பகுதி பொருள்
  2. அணுக்களின் ஒரு தனிமம்
  3. அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுவது
  4. மனிதனால் உருவாக்கப்பட்ட தனிமம்

5. பொதுப்படையான கரைக்கும் மருந்து?

  1. தண்ணீர்
  2. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  3. சல்பியூரிக் அமிலம்
  4. மது பானம்

 6. ஆல்கஹால் டை ஆல்கஹாலாக மாற்றச் செய்யும் முறைக்கு பெயர்?

  1. ஹைடிரோ ஜெனரேசன்
  2. மாற்றுநிலை
  3. கூடுதல் நிலை
  4. டிஹைடிரேசன்

 7. உலர்ந்த பனிக்கட்டி தயாரிக்க பயன்படுவது?

  1. கார்பன் - டை - ஆக்சைடு
  2. நீர்
  3. ஹைட்ரஜன்
  4. அம்மோனியா

8. கதிரியக்க ஐசோடோப்புக்களைக் கண்டறிய உதவும் கருவி?

  1. அம்மீட்டர்
  2. கல்வனா மீட்டர்
  3. பைக்னாமீட்டர்
  4. கெய்கா - முல்லர் எண்ணி

 9. கடல் நீரில் அதிக அளவுள்ள தனிமம்?

  1. கந்தகம்
  2. சோடியம்
  3. குளோரின்
  4. மக்னீசியம்

10. செரிமான நீரில் அடங்கியுள்ளது?

  1. வைட்டமின்கள்
  2. என்ஹைம்கள்
  3. கொழுப்பு
  4. மேற்கண்ட ஏதுமில்லை

Previous Post Next Post